Jio AirFiber நாட்டில் 115 நகரங்கள் வரை சென்றுள்ளது
ஜியோ ஏர்ஃபைபர் நாட்டின் 115 நகரங்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது
இது செப்டம்பர் 2023 யில் தொடங்கப்பட்டது.
தொலைதூர பகுதிகளில் ஜியோ ஏர்ஃபைபர் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்குகிறது
Reliance Jio நிலையான வயர்லெஸ் 5ஜி சேவையான ஜியோ ஏர்ஃபைபர் நாட்டின் 115 நகரங்களில் லைவ் செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 2023 யில் தொடங்கப்பட்டது. ஆப்டிகல் ஃபைபர் அல்லது டவர் அக்சஸ் கடினமாக இருக்கும் தொலைதூர பகுதிகளில் ஜியோ ஏர்ஃபைபர் பாஸ்டஸ்ட் இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. இந்த சேவை வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 Gbps வேகம் வழங்கப்படுகிறது.
Jio AirFiber எங்கு எங்கு கிடைக்கும்?
ஜியோ ஏர்ஃபைபர் நாட்டின் 8 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது அதன் நோக்கம் 115 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அடங்கும். ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிந்தவரை பல நகரங்களைச் சென்றடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. AirFiber எந்த இடங்களில் உள்ளது? அதன் தகவல்கள் ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் உள்ளது.
Jio AirFiber திட்டங்கள்
ஜியோ ஏர்ஃபைபர் திட்டம் மாதம் ரூ.599, ரூ.899 மற்றும் ரூ.1199க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 100 Mbps ஸ்பீட் வழங்கப்படுகிறது. இதில், 550 டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 OTT ஆப்களின் சந்தா கிடைக்கிறது. அதே ரூ.1199 திட்டத்தில், Netflix, Amazon Prime மற்றும் ஜியோCinema Premium சந்தா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க WhatsApp யில் Locked Chats யாராலும் பார்க்க முடியாது அசத்தலான அம்சம்
AirFiber Max பிளான்
இதன் கீழ், மூன்று திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999ல் வருகிறது. இதில் 1 Gbps ஸ்பீட் வழங்கப்படுகிறது. இதில், 550 டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 OTT ஆப்களின் சந்தா வழங்கப்படுகிறது. இதில், Netflix, Amazon Prime மற்றும் ஜியோCinema Premium சப்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.
இந்த கனெக்சன் எப்படி செய்வது?
- முதலில் 60008-60008 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு இது ஜியோ இணையதளம் மற்றும் My Jio ஆப் யில் கிடைக்கும்.
- பின்னர் நீங்கள் அருகிலுள்ள ஜியோ கடைக்குச் செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு சில டாக்யுமேன்ட்களை ரெஜிஸ்ட்ரேசன் செய்ய கொடுக்க வேண்டும்.
- பின்னர் ஜியோ லோகேசனில் கிடைக்கும் தன்மை பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.
- இந்த வழியில் உங்கள் முன்பதிவு உறுதிப்படுத்தப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile