Jio AirFiber செம்ம தள்ளுபடி ஆபர் இது வெறும் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே

Jio AirFiber செம்ம தள்ளுபடி ஆபர் இது வெறும் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே
HIGHLIGHTS

Jio அதன் புதிய AirFiber கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்துள்ளது

ஜியோ அதன் "ஃப்ரீடம் ஆஃபர்" யின் ஒரு பகுதியாக புதிய ஏர்ஃபைபர் கண்விட்டிகளுக்கு 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது,

இந்த லிமிடெட் கால ஆஃபர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15, 2024 வரை வேளிடிட்டியாகும்

Jio அதன் புதிய AirFiber கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்துள்ளது, ஜூலை 26 வெள்ளிக்கிழமை முதல், ஜியோ அதன் “ஃப்ரீடம் ஆஃபர்” யின் ஒரு பகுதியாக புதிய ஏர்ஃபைபர் கண்விட்டிகளுக்கு 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது, இது அதிக பயனர் டேட்டாவை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த லிமிடெட் கால ஆஃபர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15, 2024 வரை வேளிடிட்டியாகும் மற்றும் AirFiber 5G மற்றும் Plus ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் பொருந்தும். இதில், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் உட்பட அனைத்து திட்டங்களின் வேலிடிட்டிக்கும் ஜீரோ இன்ஸ்டலேசன் கட்டணம் பொருந்தும்.

Jio 2024 யின் Independence Day Offer.

ரிலையன்ஸ் ஜியோவின் 2024 யின் சுதந்திர தின ஆபர் Jio AirFiber கஸ்டமர்களுக்காக வழங்கப்படுகிறது. 3 மாத திட்டங்களுக்கு கஸ்டமர்களுக்கு ரூ.1000 இன்ஸ்டலேசன் கட்டணத்தை ஜியோ அகற்ற்றியுள்ளது. இதில் கஸ்டமர்களுக்கு 13+ OTT ஆப்கள் , 800+ digital TV சேனல் மற்றும் 1TBயின் மாதாந்திர டேட்டா இதன் என்ட்ரி லெவல் விலையாக ரூ,599 ஆகும் மூன்ன்று மாதங்களுக்கு இதன் விலை ரூ,2121 மாதந்திரம் ஆகும்.

சாதாரண சூழ்நிலையில், இந்த திட்டத்தை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இன்ஸ்டலேசன் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இருப்பினும் இதில jio ரூ,1,000. மதிப்புள்ள இன்ஸ்டலேசன் சார்ஜை நீக்கியுள்ளது அதாவது மூன்று மாத திட்டம், ரூ 2121 + ரூ 1000 = ரூ 3121ஆகும் அதில் இப்பொழுது இன்ஸ்டலேசன் சார்ஜை நீக்கிய பிறகு வெறும் 2121ருபாய் மட்டுமே ஆகும்,. மூன்று மாதங்களுக்கு அடிப்படைத் திட்டம் மற்றும் புதிய இணைப்பைப் பெற நினைக்கும் ஜியோ ஏர்ஃபைபர் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி.

இந்த ஆபர் எதுவரை வேலிடிட்டி இருக்கும்

ஜியோவின் இந்த ஆபர் ஒரு லிமிடட் சலுகையாகும் அதாவது இது August 15, 2024 வரை மட்டுமே இருக்கும் புதிய ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்ய, நீங்கள் 60008-60008 என்ற எண்ணை அழைத்தால் போதும். ரூ.1,000 இன்ஸ்டலேசன் கட்டணத்தை நீக்குவது பயனர்களுக்கு 30% தள்ளுபடிக்கு சமம்.

ஜியோ ஏர்ஃபைபர் என்பது ரிலையன்ஸ் ஜியோவின் 5G SA (தனிப்பட்ட) இயங்கும் FWA (நிலையான-வயர்லெஸ் அக்சஸ் ) சேவையாகும், இது இப்போது நாட்டில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் உள்ளது.

இதையும் படிங்க:Jio யின் மிக பேமஸ் திட்டத்தின் உயர்வு அப்போ குறைபட்ச Value திட்டம் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo