Relience Jio அதன் 8வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக (Reliance Jio 8th Anniversary) ஜியோ பயனர்களுக்கு ஆண்டுவிழா ஆஃபருடன் வந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மொபைல் பயனர்கள் இந்த சிறப்புச் சலுகையைப் பெறலாம். உண்மையில், நிறுவனம் அதன் காலாண்டுத் திட்டங்களான ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டத்துடன் பயனர்களுக்கு ரூ,700 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் எந்த எந்த திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம். வாங்க
நிறுவனம் அதன் காலாண்டு திட்டங்களான ரூ,899 மற்றும் ரூ,999 மற்றும் ரூ,3599 வருடாந்திர திட்டங்களுடன் பயனர்களுக்கு இலவச பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
Jio 899ரூபாய் கொண்ட திட்டம்: ரூ.899 திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி 5ஜி டேட்டாவுடன் 20 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இது தவிர, ரீசார்ஜ் செய்வதற்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
Jio யின் ரூ.999 திட்டம்: ஜியோவின் ரூ.999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 98 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், கஸ்டமர்கள் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது இதில் தினசரி 100 SMS மற்றும் தினசரி அடங்கும் மற்றும் இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. திட்டத்தின் முழு வேலிடிட்டி போது, கஸ்டமர்கள் மொத்தம் 196ஜிபி அன்லிமிடெட் 5ஜியைப் வழங்குகிறது
Jio யின் ரூ.3599 திட்டம்: இதில், 365 நாட்கள் வேலிடிட்டியை நிறுவனம் வழங்குகிறது. அதே நேரத்தில், நிறுவனம் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 இலவச SMS நன்மைகளை வழங்கும். இந்தத் திட்ட பயனர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமாவுக்கும் இலவச அக்சஸ் வழங்குகிறது
8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியோவுக்கு 49 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இந்த காலகட்டத்தில், ஜியோ வயர்லெஸ் மற்றும் வயர்லைன் துறைகளில் சந்தையில் முன்னணியில் உள்ளது. ஜியோவில் சுமார் 13 கோடி 5ஜி பயனர்கள் உள்ளனர். ஜியோ உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான தனித்த 5G நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட அனைத்து 5G BTS இல், 85 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜியோவைச் சேர்ந்தவை.
இதையும் படிங்க பட்டய கிளப்பும் BSNL வெறும் ரூ,250 யில் 45 நாட்கள் வேலிடிட்டி தலையை பிச்சிக்கும் Jio