Jio யின் தினமும் 2GB டேட்டா உடன் வரும் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் மஜாவான பிளான்

Jio யின் தினமும் 2GB டேட்டா உடன் வரும் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் மஜாவான பிளான்
HIGHLIGHTS

நாட்டின் முன்னணி நிறுவனமான Jio யில் பல விருப்பங்கள் உள்ளன.

ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும்

ஜியோவின் ரூ.949 முதல் ரூ.1299 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்

84 நாட்கள் வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நாட்டின் முன்னணி நிறுவனமான Jio யில் பல விருப்பங்கள் உள்ளன. ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் ரூ.949 முதல் ரூ.1299 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம். 84 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Jio யின் 1,299ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.:

ஜியோவின் ரூ.1,299 திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினசரி 100 SMS வழங்குகிறது. மற்ற நன்மைகளில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் அடங்கும். இந்த திட்டத்தில் Netflix சந்தாவும் கிடைக்கிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 64Kbps ஆக குறைகிறது.

Jio ரூ.1,049 திட்டம்:

ஜியோவின் ரூ.1,049 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 100 SMS வசதியை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறைகிறது. மற்ற நன்மைகளில் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் அடங்கும். இந்த திட்டத்தில் Sony LIV மற்றும் ZEE5 யின் சந்தாவும் கிடைக்கிறது.

Jio யின் ரூ.1,029 திட்டம்:

ஜியோவின் ரூ.1,029 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு இயங்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 SMS கிடைக்கும். மற்ற பலன்களில் JioCinema, JioTV மற்றும் JioCloudக்கான இலவச அணுகல் அடங்கும். பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான சந்தா இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறைகிறது.

ஜியோவின் ரூ.1,028 திட்டம்

ஜியோவின் ரூ.1,028 திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வொயிஸ் காலிற்கு இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங்கை வழங்குகிறது. இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். மற்ற பலன்களில் JioCinema, JioTV மற்றும் JioCloudக்கான இலவச அணுகல் அடங்கும். இந்த திட்டத்தில், Swiggy One Lite இன் சந்தா மற்றும் 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.949 திட்டம்

ஜியோவின் ரூ.949 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், தினமும் 100 SMS கிடைக்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் அடைந்ததும், இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க BSNL அதிரான சூப்பர் ஆபர் தினமும் 2GB யின் டேட்டா 160 நாட்கள் வேலிடிட்டியுடன்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo