Jio 749 vs jio 789 இந்த 40 வித்தியாசத்தில் கிடைக்கிறது எது அதிக நன்மை தருகிறது?

Updated on 13-Jun-2023
HIGHLIGHTS

ஜியோவின் இந்த குறைந்த விலையில் பல நன்மைகளை வழங்குகிறது

ஜியோவின் 749 ருபாய் கொண்ட திட்டத்தில் பல நன்மை கிடைக்கும்,

இந்த இரண்டு திட்டத்திலும் எது சிறந்தது எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

ஜியோவின் இந்த குறைந்த  விலையில் பல நன்மைகளை வழங்குகிறது, ஜியோவின் 749 ருபாய் கொண்ட  திட்டத்தில்  பல நன்மை  கிடைக்கும், தற்பொழுது ஜியோவின் 749 ரூபாய் மற்றும் 789 ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ் திட்டம் அறிமுகமானது, இந்த இரண்டு திட்டத்திலும் எது சிறந்தது எது பெஸ்ட் என்று பார்ப்போம்.

749  ருபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 749 ருபாய் கொண்ட திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, இதில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படும் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது.

ஜியோவின் 789 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த ரூ.749 திட்டத்தை விட 84 நாட்களுக்கு குறைவான வேலிடிட்டியை வழங்குகிறது. இந்நிலையில் தினசரி 2 ஜிபி டேட்டாவின் படி 168 ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு திட்டத்திலும்  எது சிறந்தது?

ஜியோவின் 749 மற்றும் 789 திட்டத்தின் நன்மைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது, இருப்பினும் 749 749 ருபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 ன்ட்களாக இருக்கிறது, அதுவே ரூ.789 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் . ஆனால் இந்த திட்டத்தில், ஜியோ சாவின் இலவச சந்தா திட்டம் வழங்கப்படுகிறது.

குறிப்பு  நீங்கள் JioSaavn யின் இலவச சந்தா திட்டத்தை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் மலிவான 749 திட்டத்துடன் செல்ல வேண்டும். இந்த திட்டத்தில் குறைந்த விலையில் அதிக நாட்களுக்கு டேட்டா மற்றும் காலிங் வசதி கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :