Jio டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது தற்பொழுது கஸ்டமர்களுக்கு பல புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இது ஜியோவின் புதிய 5G அப்க்ரேட் வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா கொண்ட திட்டங்களை பயன்படுத்த முடியும். மேலும் நீங்கள் 5G அனுபத்தை பெற விரும்பினால், நீங்கள் இந்த திட்டத்தை அப்க்ரேட் செய்யலாம். இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு, ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டின் 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் 5ஜி இனி வழங்கப்படாது என்பதை உங்களுக்குச் சொல்வோம். 2ஜிபி மற்றும் அதற்கு மேற்பட்ட தினசரி டேட்டா கொண்ட திட்டங்களில் மட்டுமே பயனர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெறலாம்.
jio இப்பொழுது மூன்று அப்க்ரேட் வவுச்சர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதன் ஆரம்ப விலை 51ரூபாயாகும் மற்றும் 5G அனுபத்தை பெற கஸ்டமர்கள் எக்டிவ் சேவை வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பயபடுத்தளம் மேலும் இந்த திட்டத்தின் கீழ் என்ன என்ன திட்டங்கள் வருகிறது என்று பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,51 வவுச்சர் திட்டத்தை பற்றி பேசும்போது இது 51ரூபாயில் இது வருகிறது, மேலும் இந்த திட்டத்தில் 2GB FUP டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G நன்மை உடன் வருகிறது இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா உடன் வருகிறது இதை தவிர இதில் 4G Data 3GB மொத்தம் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி எக்டிவ் பிளான் வேலிடிட்டியை பொருத்தது. அதாவது, உங்களிடம் ஏற்கனவே ஜியோவின் 84 நாட்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டம் இருந்தால், இந்த 5ஜி மேம்படுத்தல் வவுச்சரைப் பயன்படுத்தி உங்களால் ரீசார்ஜ் செய்ய முடியாது.
Jio ரூ,101 Voucher: இந்த திட்டத்தில் இரண்டாவதாக வரும் திட்டம் ரூ,101 வரும் திட்டமாகும் இதில் மொத்தம் 6GB யின் 4G டேட்டா வழங்குகிறது இந்த திட்டத்தில் தினமும் 1GB மற்றும் தினமும் 1.5GB டேட்டா திட்டத்துடன் வருகிறது, இருப்பினும், இது 1-2 மாதங்களுக்கு இடையேயான அடிப்படை செல்லுபடியாகும் திட்டங்களுடன் மட்டுமே செயல்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த திட்டமானது அப்பொழுது மாட்டும் தான் வேலை செய்யும் இதன் அடிப்படை திட்டத்தின் வேலிடிட்டி 1-2 மாதங்கள் இருக்க வேண்டும் .
Jio 151 Voucher: இதில் வரும் கடைசி திட்டம் 151 ரூபாயில் வருகிறது, இந்த திட்டம் 9ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்களில் வேலை செய்யும், அதன் வேலிடிட்டி 2 முதல் 3 மாதங்கள் வரை.
இந்த அனைத்து திட்டத்தின் வேலிடிட்டி FUP டேட்டா முடிந்த பிறகு இதன் ஸ்பீட் FUP லிமிட் 64 Kbps ஆக குறைகிறது, இதில் FUB டேட்டா என்றால் 4G டேட்டா ஆகும், இருப்பினும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது.
இதையும் படிங்க:Jio யின் ரூ,175 டேட்டா பேக் திட்டத்துடன் வரும் அதிகபட்சமான OTT நன்மை