Jio யின் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் வரும் பெஸ்ட் 5G திட்டம்

Jio யின் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் வரும் பெஸ்ட் 5G திட்டம்

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிருவங்களில் ஒன்றான Jio அதன் கஸ்டமர்களுக்கு 5G நெட்வொர்க் அனுபத்தை வழங்கி வருகிறது, மேலும் ஜியோவின் 5G சேவையை நாடு முழுதும் பல இடங்களில் கொண்டு சென்று உள்ளது அந்த வகையில் இங்கு இன்று ஜியோவின் பெஸ்ட் 5G திட்டங்கள் அன்லிமிடெட் டேட்டா, காலிங் என பல நன்மை வழங்கும் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், திட்டத்தில் ஜியோவின் இரண்டு பெஸ்ட் 5G திட்டங்கள் இருக்கிறது அவை ரூ,899 மற்றும் ரூ,349 திட்டம் ஆகும் ஜியோவின் பல திட்டங்கள் அன்லிமிடெட் 5G நன்மையுடன் இருக்கும் வகையில் இந்த இரண்டு திட்டங்கள் மட்டும் பெஸ்ட் 5G திட்டம் என குறிப்பிடப்பட்டது எதற்கு இதில் அப்படி என்ன ஸ்பெசல் பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,349 பெஸ்ட் 5G திட்டம்.

நீங்கள் குறைந்த விலையில் 5G நன்மையை பெற விரும்பினால், ஜியோவின் ரூ.349 திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மற்றும் இதில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், இந்த ரீசார்ஜில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதி உள்ளது. இதன் மூலம், தினசரி 100 SMS மற்றும் இதில் JioTV,JioCinema மற்றும் JioCloud சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது. மேலும் இதன் டேட்டா ஸ்பீட் மீறினால்,64 Kbps ஆக இதன் லிமிட் குறைக்கப்படுகிறது மேலும் உங்களின் ஏரியா ஜியோ கவரேஜில் இருந்தால் Unlimited 5G நன்மை கிடைக்கும்

Jio 899ரூபாய் திட்டம்.

ஜியோவின் ரூ.899 திட்டத்தில் தினசரி 2 ஜிபி 5ஜி டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கஸ்டமர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும், அதுவும் முற்றிலும் இலவசம். இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS நன்மையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மேலும் நீங்கள் இதில் அன்லிமிடெட் 5G நன்மையும் பெறலாம் இதில் JioTV,JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது.

ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க Airtel உடன் கைகோர்த்த Zee5 ரூ,699 யில் கிடைக்கும் பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo