Jio ஒருமுறை ரீச்சார்ஜ் 365 நாட்களுக்கு நோ டென்சன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் நன்மை

Jio ஒருமுறை ரீச்சார்ஜ் 365 நாட்களுக்கு நோ டென்சன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் நன்மை
HIGHLIGHTS

டெலிகாம் நிறுவனமான Jio மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி விரிவாகச் பார்க்கலாம்

இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில், தினசரி ஹை ஸ்பீட் டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும்.

ஜியோவின் இந்த திட்டம் 365 நாட்களுக்கள் ஆகும்

நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிர்கள் என்றால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும் எனவே நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான Jio மூன்று ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி விரிவாகச் பார்க்கலாம் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில், தினசரி ஹை ஸ்பீட் டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். ஜியோவின் இந்த திட்டம் 365 நாட்களுக்கள் ஆகும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

Jio யின் 2,999ரூபாய் கொண்ட திட்டம் :

ஜியோவின் ரூ.2,999 திட்டமானது ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps வரை இருக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மற்ற நன்மைகளில் ஜியோ ஆப்களுக்கான தேங்க்ஸ் அக்சஸ் அடங்கும். வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்களுக்கு இயங்கும்.

Jio யின் 3,227 ரூபாய் கொண்ட திட்டம்:

ஜியோவின் 3,227ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா உடன் வருகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 730GB டேட்டா உடன் வருகிறது, அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps வரை இருக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் தினமும் 100 SMS வழங்குகிறது. மற்ற நன்மைகளில் ஜியோ ஆப்களுக்க்ன தேங்க்ஸ் அக்சஸ் அடங்கும். வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்களுக்கு இயங்கும். இந்த திட்டத்தில், Amazon Prime Video Mobile Edition சந்தா 1 வருடத்திற்கு கிடைக்கும்.

Jio யின் 4,498ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 4,498ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 730GB டேட்டா வழங்கப்படுகிறது, இதன் ஹை ஸ்பீட் டேட்டா லிமிட் குறைந்த பிறகு இதன் இன்டர்நெட் ஸ்பீட் Kbps வரை குறைகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசினால், 365 நாட்களுக்கு இருக்கிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில், Amazon Prime Video Mobile Edition சந்தா மற்றும் Disney + Hotstar இன் வருடாந்திர மொபைல் சந்தா 1 வருடத்திற்கு கிடைக்கும். இதை தவிர இதில் மொத்தம் 14 OTT மற்றும் மற்ற நன்மைகளில் ஜியோ ஆப்க்கான தேங்க்ஸ் அக்சஸ் அடங்கும்.

இதையும் படிங்க Motorola யின் இந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo