Jio யின் 1 வருட திட்டத்தில் கூடுதலாக வேல்யூ பேக் உடன் True 5G நன்மை

Reliance Jio சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு குடியரசு தின சிறப்பு ஆபர் கொண்டு வந்துது, அதாவது இந்த ஆபர் Republic Day Offer 2025 யின் கீழ் அறிவிக்கப்பட்டது, இந்த திட்டத்தின் கீழ் புதியதாக ஒன்றும் சேர்க்கவில்லை, இந்த சிறப்பு சலுகையின் கீழ், நிறுவனம் எந்த புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் அதன் ஏற்கனவே உள்ள ரூ.3599 வருடாந்திர திட்டத்தில் கூடுதல் நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது ரிபப்ளிக் டே சலுகையின் கீழ் 100 சதவிகிதம் வேல்யூ பேக் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டம் ஒரு வருடாந்திர திட்டம் ஆகும். மேலும் இதில் பல நன்மையுடன் வரும் சிறப்பு திட்டத்தில் ஒன்றாகும்
Jio Republic Day Offer 2025: 3599 நன்மை
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,3359 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB யின் டேட்டா தினமும் 100 SMS இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டுக்கு வருகிறது, கூடுதலாக இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை வழங்குகிறது இதனுடன் இதில் True 5G நன்மை வழங்கப்படுகிறது
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
Jio ஸ்பெசல் கூப்பன் ஆபர் நன்மை
இந்த திட்டத்தில் கிடைக்கும் Republic Day Offer 2025 பற்றி பேசினால் இதில் கூடுதல் நன்மையாக வரும் வருடாந்திர திட்டம் ஆகும் இதில் டேட்டா மற்றும் காலிங் நன்மை இல்லமல் இதில் கூப்பன் சலுகை வழங்கப்படுகிறது அதில் என்ன என்ன நன்மை என பார்க்கலாம் வாங்க.
- Ajio Coupon:-இந்த திட்டத்தில் Ajio கூப்பன்கள் வருகிறது அதாவது இதில் 2 கூப்பன்கள் ரூ,500 மதிப்புள்ள விலையில் வருகிறது,
- Tira டிஸ்கவுண்ட் கூப்பன்: நிறுவனம் தலா ரூ.500க்கு இரண்டு தீரா கூப்பன்களையும் வழங்குகிறது. இந்த கூப்பன்களைப் பெற, உங்கள் கார்ட்டின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.999 ஆக இருக்க வேண்டும்.
- EaseMyTrip மூலம் flight டிஸ்கவுண்ட்: நீங்கள் பயணம் செய்வதை விரும்புகிறீர்கள் என்றால், இந்த சலுகை உங்களுக்கு ஏற்றது! ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் ரூ.1,500 மதிப்புள்ள EaseMyTrip கூப்பனைப் பெறுவீர்கள், இது விமான முன்பதிவில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.
- Swiggy டிஸ்கவுண்ட்: உணவு பிரியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி! ஸ்விக்கியில் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ.150 தள்ளுபடி கிடைக்கும்.
இதையும் படிங்க:Jio யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மைகள் பார்த்து அசந்து போவிங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile