digit zero1 awards

Jio வின் புதிய திட்டம் ஒரு ரீச்சார்ஜில் ஒரு வருடம் வரை கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்.

Jio வின் புதிய திட்டம் ஒரு ரீச்சார்ஜில் ஒரு வருடம் வரை கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்.
HIGHLIGHTS

ஜியோ தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய திட்டங்களை கொண்டு வருகிறது

இந்த திட்டம் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டாவை வழங்குகிறது. அப்படியொரு திட்டம் என்ன என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால், அதைப் பற்றி பார்க்கலாம்.

ஜியோ 2545 ப்ரீபெய்ட் திட்டம் எப்போதும் டிரெண்டில் இருக்கும் ஒன்றாகும்.

ஜியோ தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. இன்று நாம் அப்படி ஒரு திட்டத்தை பற்றி சொல்ல போகிறோம். இதைச் செய்த பிறகு, நீங்கள் வேறு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை, மேலும் இந்த திட்டம் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட்  காலிங்  மற்றும் டேட்டாவை வழங்குகிறது. அப்படியொரு திட்டம் என்ன என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால், அதைப் பற்றி பார்க்கலாம்.

ஜியோ 2545 ப்ரீபெய்ட் திட்டம் எப்போதும் டிரெண்டில் இருக்கும் ஒன்றாகும். ஏனெனில் இந்த ஒரு திட்டத்திற்கு பிறகு நீங்கள் வேறு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , டேட்டா வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி 336 நாட்கள் முழுவதும் கிடைக்கும். இதனுடன் டேட்டா வசதியும் இதில் உள்ளது. இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ 2879 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். ரீசார்ஜ் செய்யாமல் 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியும் உள்ளது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டம் எல்லா வகையிலும் முற்றிலும் பொருத்தமானது என்பதை நிரூபிக்கிறது. இந்த திட்டத்தை Paytm, Phonepe இல் வாங்கலாம்.

jio ரூ, 2999 ப்ரீபெய்டு திட்டம் உங்களுக்கு பெஸ்ட் விருப்பமாக இருக்கும். ஏனென்றால் இதிலும் உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். இந்த திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் 365 நாட்கள் தவிர 23 நாட்கள் வேலிடிட்டியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இதுபோன்ற பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவை தவிர்க்க வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo