Jio இந்த பிளானில் தினமும் 2.5GB Data உடன் பல நன்மை

Updated on 24-Jun-2024
HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்ப்ரேட்டார் நிறுவனமாகும்,

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா கொண்ட நான்கு திட்டங்கள் வழங்குகிறது,

இருப்பினும் இந்த திட்டத்தில் மூன்று திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது,

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்ப்ரேட்டார் நிறுவனமாகும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா கொண்ட நான்கு திட்டங்கள் வழங்குகிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் மூன்று திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது,, வேலிடிட்டி மற்றும் இதில் சுவாரஸ்யமான வழங்குகிறது, இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் ஆனால் இந்த திட்டம் புதியது இல்லை, இந்த 349ரூபாயில் வழங்குகிறது தினமும் 2.5GB டேட்டா உடன் 30நாட்கள் வழங்குகிறது சரி இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Reliance Jio ரூ,349 ப்ரீபெய்ட் திட்டம்

Reliance Jio ரூ,349 திட்டத்தின் விலை 30 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி வழங்கப்படுகிறது, இதில் மொத்தம் 75GB யின் டேட்டா யில் 2.5GB ஹை ஸ்பீட் FUP (fair usage policy) டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது, நீங்கள் ஏற்கனவே நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கும் 4G டேட்டாவின் மேல் போனஸ் வழங்கப்படுகிறது

Jio Rs 349 Plan

இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, கூடுதலாக இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மை உட்பட பல நன்மைகள் வழங்கப்படுகிறது, இது JioCinema பிரீமியம் சப்ஸ்க்ரிப்சன் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் JioCinema யின் பிரீமியம் கன்டென்ட் அக்சஸ் விரும்பினால், இப்போது உங்களிடம் இரண்டு திட்டங்கள் உள்ளன. கீழே உள்ள இணைப்பின் மூலம் அவற்றைப் பற்றி மேலும் அறியலாம்.

இப்போதைக்கு ரூ.349 திட்டத்தில் கவனம் செலுத்துவோம். இந்த திட்டத்திற்கு தினசரி ரூ.11.63 செலவாகும். மற்ற திட்டங்களை விட இது கொஞ்சம் விலை அதிகம், ஆனால் இதில் ஒரு காரணம் இஎருக்கிறது ஏன் இது விலை உயர்ந்ததாக இருக்கிறது, இதில் உங்களுக்கு நிறைய 4G டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டாவின் சராசரி விலை ரூ.4.6, இது மிகவும் குறைவாகும் FUP டேட்டா தீர்ந்த பிறகு 4G டேட்டாவின் இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. ஆனால் நீங்கள் ஜியோவின் 5G கவரேஜின் கீழ் இருந்தால், ஸ்லொவ் இன்டர்நெட் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இதையும் படிங்க Airtel வெறும் 9ரூபாயில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :