ஜியோவின் அதிரடி தீபாவளி ஆபர் 100ரூபாய் கேஷ்பேக் வழங்கும் அசத்தல் திட்டம்

Updated on 20-Oct-2018
HIGHLIGHTS

நீங்கள் ஜியோவில் 100க்கு மேல ரிச்சர்ச் செய்தால் 100ரூபாய் கேஷ்பேக் சலுகை என அறிவித்துள்ளது

ஜியோ  தான்  என்னிக்கும்  டாப், இந்த  ஜியோ  மேலும் மேலும் புது புது திட்டங்கள் அறிவித்த  வண்ணம் இருக்கிறது  அந்த வகையில்  இப்பொழுது  ஜியோ  தீபாவளி பண்டிகையை தொடர்ந்து  அசத்தல்  கேஷ்பேக்  சலுகையை  அறிவித்துள்ளது இந்த  வருடத்தின்  தீபாவளில்  ஜியோ  வாடிக்கையாளர்களை  குஷி படுத்தும் வகையில்  இந்த அற்புத  சலுகையை அறிவித்துள்ளது.

இதனுடன் ஜியோ  வழங்கும் இந்த  ஸ்பெஷல் தீபாவளி சலுகையில் நீங்கள் 100ரூபாய்க்கு மேல் ரிச்சார்ஜ்  செய்தால் 100%  இன்ஸ்டன்ட்  கேஷ்பேக்  சலுகையை  வழங்குகிறது இதனுடன் இந்த  ஜியோ  சலுகையில் மக்களை  உற்சாகம்  படுத்தும்  விதமாக இருக்கும் என  நம்பப்படுகிறது 

ஜியோவின்  தீபாவளி ஸ்பெஷல் சலுகை

இந்த ஜியோவின்  தீபாவளில் ஆபர் அக்டோபர் 18 லிருந்து ஆரம்பித்து நவம்பர் 30 வரை இந்த கேஷ்பேக்  சலுகையை  வழங்கப்படும்  என தெரிவித்துள்ளது இதனுடன்  இந்த  கேஷ்பேக்  சலுகையில்  வழங்கப்படும் கூப்பன்கள் டிசம்பர் 31 வரை பயன்படுத்தி கொள்ளவேண்டும்  அதற்க்கு மேல் பயன்படுத்தினால் அந்த கேஷ்பேக் கூப்பன் செல்லாது.

இதனுடன்  கேஷ்பேக் சலுகை  இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999.என இந்த பல  ஆபர்கள்  அடங்கியுள்ளது 

தீபாவளி  புதிய  தீபாவளி சலுகை அறிவிப்பு 

இதனுடன்  மேலும் புதிய ஆபர்  அறிவித்துள்ளது அது என்ன வென்று கேட்டல்  நீங்கள்  ரூ.1,699 ரூபாய்க்கு  ரிசார்ச்ஜ்  செய்தால்  இந்த சலுகை  அடுத்த வருடம் தீபாவளி வரை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் உங்களுக்கு தினமும்  1.5 ஜிபி  டேட்டா அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினம் 100 இலவச  SMS ஆகா மொத்தம் உங்களுக்கு 365  நாட்களுக்கும் இது  வழங்கப்படும் 

இதனுடன் ரூ.1,699 இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு  100% கேஷ் பேக் கூப்பன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது இதனுடன் ஜியோ மேலும் மூன்று  ரூ.500 க்கான வவுச்சர் மற்றும் ஒரு ரூ.200 க்கான வவுச்சர் ஆகியவை இதில் வழங்கப்படும்.என தெரிவித்துள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :