Jio வெறும் ரூ,100 இருந்த போதும் IPL மேட்ச் ஜாலியா பாக்கலாம் JioHotstar 90 நாட்கள் வேலிடிட்டியுடன் சூப்பர் திட்டம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) 2025 யின் மார்ச் 22 ஆரம்பமாக இருக்கிறது, இந்த முதல் மேட்சை இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் செலன்ஜஸ் பெங்களூரு நடுவில் நடக்க இருக்கிறது, இந்த ஆண்டு போட்டியின் இறுதிப் போட்டி மே 25 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முறை IPL தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கால் ஒளிபரப்பப்படும், அதே Jio அதன் நேரத்தில் JioHotstar மட்டுமே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் வேறு எந்த தளத்திலும் IPL போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இருக்காது.
இந்த ப்ரீமியம் கிரிகெட் லீக்கை குறைந்த விலையில் பார்க்க முடியும் அதாவது Jio இங்கு JioHotstar திட்டத்தின் நன்மை கொண்ட மூன்று திட்டத்தை கொண்டு வந்துல்லை இதில் அதிக வேலிடிட்டி வரும் முதல் திட்டம் இதுவே ஆகும.
Jio யின் ரூ,100 ப்ரீபெய்ட் திட்டம்.
Jio யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,100 யில் வருகிறது இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வருகிறது இவ்வளவு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தரும் நிறுவனம் இது தான், இதை தவிர இந்த திட்டத்தில் மொத்தம் 5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறைந்தால் 64Kbps ஆக ஸ்பீட் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த ஜியோவின் புதிய திட்டத்தில் ரூ,100க்கு Jio Hotstar நன்மை 90 நாட்கள் வரை காம்ப்ளிமென்றி சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஸ்மார்ட் டிவிகளில் இந்த இலவச சேவையை அணுகலாம்.
ஜியோவின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
மேலும் இது கடந்த மாதம் Disney Plus Hotstar jiocenima உடன் சேர்ந்து Jio Hotstar ஆக மாறியது
Jio ரூ, 195 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் யின் இந்த திட்டமானது ரூ,195 யில் வருகிறது, மேலும் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது இந்த திட்டத்தில் 15GB யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் Jio Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை டேட்டா ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
Jio ரூ,949 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,949 யில் வருகிறது இந்த திட்டத்தில் IPL பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4G டேட்டா வழங்குகிறது ஆகமொத்தம் இதில் 168 GB டேட்டா கிடைக்கும் மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது @ 64 Kbps ஸ்பீட் குறையும் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் JioTV, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
இதையும் படிங்க BSNL யின் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தில் இந்த திட்டம் தான் பெஸ்ட் அது ஏன் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile