Jio இந்த் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் 252 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் தினமும் 2.5GBடேட்டா கிடைக்கும்.
டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்ட பல புதிய திட்டடங்களை கொண்டு வருகிறது
ஜியோவின் 2023 ரூபாய் கொண்ட . இந்த திட்டத்தின் வேலிடிட்டி 252 நாட்களுக்கு வழங்குகிறது
பயனர்களுக்கு தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது.
டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்ட பல புதிய திட்டடங்களை கொண்டு வருகிறது, Airtel, Reliance Jio, Vi மிக சிறந்த நிறுவனம் என்ற பெயர் எடுக்க மும்பரமாக வேலையில் ஈடுபட்டு வருகிறது, மேலும் பல நன்மையை வாரி வழங்குகிறது. அந்த வகையில் Jio இந்த தோட்டத்தின் விலை 2023 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதில் மேலும் இதில் நீண்ட நாள் வேலிடிட்டியை வழங்குகிறது இந்த திட்டத்தின் தகவல் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஜியோவின் 2023 ரூபாய் கொண்ட திட்டம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 252 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இதில் பயனர்களுக்கு தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது.முழு வேலிடிட்டியின் மூலம் பயனர்களுக்கு 630GB டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது, அதாவது எந்த ஒரு நெட்வர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் செய்யலாம் இதை தவிர இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது.
இந்த அனைத்து நன்மையை தவிர JioTV, JioCinema, JioSecurity, JioCloud யின் இலவச அக்சஸ் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டாக்களின், FUP முடிந்த பிறகு அதாவது நாள் லிமிட் முடிந்த பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். அதே நேரத்தில், தகுதியான பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா வசதியைப் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile