Jio யின் தினமும் 2.5GB டேட்டா டேட்டாக்கு பஞ்சமில்லை அன்லிமிடெட் 5G நன்மை

Jio யின் தினமும் 2.5GB டேட்டா டேட்டாக்கு பஞ்சமில்லை அன்லிமிடெட் 5G நன்மை
HIGHLIGHTS

Reliance Jio தினமும் 2.5GB டேட்டா கொண்ட மிக லிமிடெட் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது

இந்த திட்டத்தின் கீழ் வெறும் மூன்று திட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது

ஜியோவின் ரூ.399, ரூ.3599 மற்றும் ரூ.3999 திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது

Reliance Jio தினமும் 2.5GB டேட்டா கொண்ட மிக லிமிடெட் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த திட்டத்தின் கீழ் வெறும் மூன்று திட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது இந்த மூன்று திட்டத்தில் இரண்டு அதிக வேலிடிட்டி கொண்ட திட்டமும் ஒன்று ஷோர்ட் டார்ம் திட்டமும் வழங்கப்படுகிறது, பெரும்பாலான மக்களுக்கு தினசரியாக 2.5GB டேட்டா தேவைபடுவதில்லை,ஆனால் தினசரியாக அதிகபட்ச டேட்டா விரும்புவோர்களுக்கு இது நல்ல விருப்பமாக இருக்கும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மூன்று திட்டத்திலும் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது உங்கள் போன 5G மற்றும் நீங்கள் 5G நெட்வர்க் கவரேஜ் யில் இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு பொருந்தும்.

Reliance Jio தினமும் 2.5GB திட்டத்தில் என்ன திட்டம் இருக்கிறது

ஜியோவின் ரூ.399, ரூ.3599 மற்றும் ரூ.3999 திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ,399 யில் வரும் இதன் சர்விஸ் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது அதுவே ரூ.3599 மற்றும் ரூ.3999 திட்டத்தை பற்றி பேசினால் இது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது

jio ரூ,399 திட்டம்

jio ரூ,399 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வைஸ் காலிங் தினமும்100 SMS மற்றும் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது இதில் அதிகபட்ச சப்ச்க்ரிப்சன் நன்மையாக ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி. அன்லிமிடெட் 5G பேக் உள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் மட்டுமே

Jio ரூ,3599 திட்டம்

ஜியோவின் 3599ரூபாய் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அதே 399 ரூபாயில் நன்மையே வருகிறது இதில் வெறும் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வித்தியாசம்

Jio ரூ,3999 திட்டம்

கடைசியாக 3999 ரூபாயில் வரும் திட்டதை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வைஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் OTT (over-the-top) நன்மை வரம்பற்ற 5Gயின் கூடுதல் நன்மையுடன் ஒரு வருடத்திற்கான ஃபேன்கோட். இந்த திட்டம் 365 நாட்கள் அல்லது 1 வருட சேவை வேளிடிட்டியாகும்

இந்த திட்டத்தில் வரும் மூன்று திட்டங்களுமே தினமும் 2.5GB யின் டேட்டா வழங்குகிறது இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: Jio, Airtel, Vi மற்றும் BSNL யின் 84 கொண்ட வேலிடிட்டி திட்டத்தில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo