Idea இந்த பயனர்களுக்கு வழங்குகிறது ஒரு வருட இலவச அமேசான் மெம்பர்ஷிப்

Idea  இந்த பயனர்களுக்கு வழங்குகிறது ஒரு வருட  இலவச அமேசான் மெம்பர்ஷிப்
HIGHLIGHTS

ஏர்டெல், வோடபோன்,BSNL நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா அமேசானுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

அமேசான் சமீபத்தில்  ஐடியா  வோடபோன்  உடன் கூட்டு வைத்தது, அதன் பிறகு ஒரு அறிவிப்பு ஒன்று வெளியானது ஐடியாவில் Nirvana Postpaid பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு அமேசான்  ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது 

ஏர்டெல், வோடபோன்,BSNL  நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா அமேசானுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகையை தேர்வு செய்வோருக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிரீமியம் திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பிரைம் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.

இத்துடன் அமேசான் மியூசிக், இபுக் மற்றும் 1, 2 நாட்களில் இலவச டெலிவரி, பிரத்யேக அறிமுகங்கள், முன்கூட்டியே விற்பனை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யவும்.
ஐடியா மூவிஸ் மற்றும் டி.வி. செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்.

மொபைல் நம்பரை பதிவு செய்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வர்ட் பெறவும்.
சிறப்பு டேட்டா – அமேசான் சலுகைக்கான பேனரை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo