International Women’s Day: Idea Sakhi பெண்களின் பாதுகாப்புக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

Updated on 07-Mar-2019
HIGHLIGHTS

நமது நாட்டின் டெலிகாம் நிறுவனமான Idea பெண்களின் பாதுகாப்பை பல படுத்த Sakhi Application அறிமுகம் செய்துள்ளது

நமது  நாட்டின் டெலிகாம் நிறுவனமான Idea பெண்களின் பாதுகாப்பை பல படுத்த  Sakhi Application அறிமுகம் செய்துள்ளது. இது  ப்ரீபெய்ட்  மற்றும் போஸ்ட்பெயிடின்  இரு பயனர்களுக்கு பொருந்தும் இதன் மூலம் அவசர எச்சரிக்கை மற்றும் தனியார் நம்பரில் ரீசார்ஜ் செய்யலாம் .

இந்த அப்ளிகேஷன் சர்வதேச மகளிர் தினத்தை  முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த திட்டமானது  ஏற்கனவே  அந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் இருக்கிறது இதை தவிர  தற்பொழுது அசாம், வடகிழக்கு தமிழ்நாடு, சென்னை, கேரளா, குஜராத் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. இருப்பினும் இப்பொழுது  இந்த இடங்களில்  மட்டுமில்லாமல்  இந்த சேவையில் மகாராஷ்டிரா , கோவா  மற்றும் மத்யப்ரதேசமும்  கிடைக்கும் சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். இது விரைவில் ஒரு மாதத்திற்குள் 22 பிற வட்டங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த அப்ளிகேஷனில் முக்கிய சிறப்பு என்ன என்பதை பற்றி பேசினால் இது  எந்த ஒரு ஸ்மாரபோன் அல்லது 
பீச்சர் போனில் இது வேலை செய்யும். இதை தவிர இந்த அம்சம் உங்களிடம்  வொய்ஸ்  மற்றும் டேட்டா பேக்ஸ்  இல்லாவிட்டாலும் இந்த அம்சம் சிறப்பாக  வேலை செய்யும். பெண்களுக்கு  எந்த  வித பாதுகாப்பு  சம்பத்தப்பட்ட  விஷத்திற்கு நீங்கள் இதை பயன்படுத்தலாம்.

Idea Sakhi பதிவு செய்து செயல்படுத்துவது எப்படி 

நீங்கள் முதலில் ஒரு மல்ட்டி லிங்குவல் டோல் ப்ரீ நம்பர் அதாவது 1800-123-100  யில் கால்  செய்ய வேண்டும் 

இதன் பிறகு உங்களின்  குடுபத்தினர் மற்றும் நண்பர்களின் சுமார் 10 மொபைல்  நம்பர் அவசர நிலையில் இருக்கும்போது  உதவிக்காக  ரெஜிஸ்டர்  செய்யலாம். அவர்களுக்கு இதை நீங்கள் எமர்ஜன்சி  நம்பர் மூலம் சேவ்  செய்ய வேண்டும் 

ஒரு ஐடியா சுமார் 10 டிஜிட்  நம்பர் வரும். அதில் அதில் உங்கள்  கனெக்சனை  ரிச்சார்ஜ்  செய்யலாம்  எனினும், ஒரு குறிப்பிட்ட விஷயம் நீங்கள் எந்த ரிடையர் ரீசார்ஜ் கடையில் உங்கள் நம்பர்  சொல்ல தேவ் அவசியமில்லை, இதன் அந்த நம்பர் மூலம் நீங்கள் உங்களின்  போனை ரிச்சார்ஜ்  செய்து கொள்ளலாம் அதன் பிறகு உங்களுக்கு 10 நிமிடத்திலே இலவச லோக்கல் / STD கால் 10 SMS மற்றும் 100MB  தீட்டவும் கிடைத்து விடும் 

அவசரநிலை பாதுகாப்பு நிலைமை எவ்வாறு அனுப்புவது ?

இதற்க்கு நீங்கள் 55100 யில் ஒரு மிஸ் கால் செய்ய வேண்டும், இது உங்களுக்கு உடனடி எமர்ஜன்சி  கால் அனுப்புவதற்கு உதவும் அதன் பிறகு ஒரு கால்  ஃப்ளாஷ் யில் SMS  மூலம் உங்களின் லொகேஷன் மற்றும் டைம்  உங்களின் தெளிவான தகவல் உடன் எமர்ஜன்சி கான்டெக்ட்டில்  அனுப்பப்படும்  அதன் பிறகு அவர்களுக்கு ஒரு  லோங் அலர்ட் சென்று விடும் மற்றும் இதன் மூலம்  உங்களுக்கு உடனடி உதவியும் எளிதாக கிடைத்து விடும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :