IDEA புதிய வேலிடிட்டி அக்யுரேசன் ‘ அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது, பயனர்களுக்கு இதில் நன்மைகள் இருக்கும்
இதன் லேட்டஸ்ட் அம்சத்தின் IDEA வின் Rs. 398 பிளான் வெளியான சில நாட்களுக்கு பிறகு இது வந்தது, இந்த பிளானில் பயனர்களுக்கு 1GB டேட்டா , ஒவ்வொரு நாட்களுக்கும் 100 SMS மற்றும் பிரீ ரோமிங் கால் கிடைக்கிறது, மற்றும் இந்த ரிச்சார்ஜின் கீழ் 70 நாட்களுக்கு இருக்கும்.
IDEA செல்லுளார் ஒரு புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது இதை வேலிடிட்டி அக்யுரேசன் ’ என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த அம்சத்தின் கீழ், பயனர்கள் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செயல்படுத்த முடியும். மற்றும் இந்த ரீசார்ஜ் கடந்த ரிச்சார்ஜின் கீழ் முடிந்தவுடன் எக்ஸ்டன்ட் ஆகிவிடுகிறது .இது வரை ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் முதலில் 'என் வவுச்சர்' அம்சத்தை வழங்குகிறார்கள் .இதன் மூலம் பயனர்கள் அவர்களின் பிளான் முடிவதற்க்கு முன்பே உங்கள் பிளானை ரிச்சார்ஜ் செய்யலாம் இது லேட்டஸ்ட் IDEA அம்சத்தின் Rs. 398 பிளான் அறிமுக மான சில நாட்களுக்கு முன்பு இது வந்துள்ளது . இந்த பிளானில் பயனர்களுக்கு 1GB தினம் தோரும் 100 SMS மற்றும் பிரீ ரோமிங் கால்கள் கிடைக்கிறது மற்றும் இந்த ரிச்சார்ஜின் கீழ் 70 நாட்களுக்கு இது இருக்கும்.
வேலிடிட்டி அக்யுரேசன் அம்சம் மூலம் ஐடியா பயனர்களுக்கு நீண்ட நாள் பயன்படுத்துவதற்க்காக அதன் முந்தைய பிளான் முடிவதற்கு முன்பே இது எக்டிவேட் ஆகிவிடும் . உதாரணத்துக்கு பயனர் முன்பே Rs. 398 பிளானை இரண்டு முறை ரிச்சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு 140 நாட்கள் வரை இதன் லாபம் கிடைக்கும், அதாவது பயனர் மூன்று முறை ரிச்சார்ஜ் செய்து விட்டார்கள் என்றால் பயனர்களுக்கு 210 நாட்கள் வரை இந்த பிளான் லாபம் கிடைக்கும் இது நினைவில் வைக்க வேண்டிய விஷயம் தான் நிறுவனம் அதன் டெரிப் பிளான்கலை அப்டேட் அல்லது மாற்றுகிறீர்கள் என்றால் பயனர்களுக்கு அதே பெனிபிட் கிடைக்கும்.
இந்த அம்சத்தை பயனர்கள் எவ்வாறு அடிக்கடி பயன்படுத்தலாம் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஐடியாவின் தற்போதைய திட்டங்கள் அல்லது சில குறிப்பிட்ட திட்டங்களுக்கான இந்த அம்சம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில், நிறுவனம் பல ரீசார்ஜ் மீது எந்த சிறப்பு சலுகைகளையும் அளிக்கவில்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile