உங்களின் WIFI மிகவும் குறைவான வேகத்தை தான் வழங்குகிறதா இதோ அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ்

Updated on 24-May-2019
HIGHLIGHTS

மேலும் இங்கு wifi வேகத்தை வேகமாக இயக்க இங்கு இதோ உங்களுக்கான நச்சுனு 5 டிப்ஸ் எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

நமது  மொபைல்  போனில்  wifi  இருக்கும் நாம் , அதில் இன்டர்நெட் சேவை பயன்படுத்தும்போது  மிகவும் குறைவான வேகத்துடன்  இயங்கும். அப்படி இருக்கும்பொழுது  நம்முள் பல  பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன்  இந்த  wifi  யின் வேக  குறைவு  அதன் wifi  சேவையாக இருக்கும் என  நம்முள் பல பேருக்கு  தோன்றும்  இதனுடன் நாம்  அதை பயன்படுத்தாமல் மொபைல் டேட்டா பயன்படுத்துவோம் , மேலும் பொது இடங்களில் இந்த WIFI  இலவசம் என்றாலும், நாம்  அதை சரியாக பயன்படுத்த முடிவதில்லை வேகம் குறைவு ஆகுறது மேலும் இங்கு wifi  வேகத்தை  வேகமாக இயக்க இங்கு  இதோ உங்களுக்கான  நச்சுனு 5 டிப்ஸ் எப்படி என்று பார்ப்போம்  வாருங்கள்.

Wifi  வேகத்தை  அதிகரிக்க டிப்ஸ் 

  • உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்: எல்லா இடங்களிலும் Wi-Fi இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை. உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக செலக்ட் செய்யவும்.
  • வலுவான ஆண்டனா (antenna) உபயோகிகவும்: wi-fi இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 db அழவிலால் ஆன ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.
  • ரேபிட்டர்,  பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி கொள்ளவும்- இது போன்ற பயன்பாடுகளை  WI-FI உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.
  • சமிபத்திய டெக்னாலஜி களை பயன்படுத்தவும் : IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. உங்கள் வீட்டிற்கு, மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.
  • 5 GHz உபயோகிக்கவும்: இந்த வயர்லெஸ் சிக்னல் வேகமான டேட்டா விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :