TATA SKY NEW CONNECTION டாட்டா ஸ்கையின் ஆன்லைன் மற்றும் திட்டங்களை எப்படி பெறுவது

Updated on 30-May-2019

நீங்கள் கேபிள் டிவி பயன்படுத்தி ரொம்பேவே சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறீர்களா இந்த சிக்கலை தீர்க்க ஒரு வழிக்காக  காத்து கொண்டிருக்கிர்களா, இதோ உங்கள்  சிக்கலை தீர்க்க வழியை  உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம், இதனுடன் நாம்  ஆன்லைனில்  இருந்தபடி டாட்டா  ஸ்கையின்  புதிய  கனெக்சனை எப்படி பெறுவது, இதை தவிர அந்த  சேனல்களை எப்படி தேர்ந்தெடுப்பது  மற்றும் எப்படி இந்த செயல்முறை முழுமையாக நிறைவேற்றப்படும்.சரி வாருங்கள்  பார்க்கலாம் இதனுடன் டாட்டா ஸ்கை புதிய கனெக்சன் எப்படி பெறுவது.

டாட்டா ஸ்கை ஆன்லைன்  கனெக்சன் எப்படி பெறுவது ?

  • இதற்க்கு முதலில் உங்களின் டேட்டா ஸ்கையின் அதிகாரபூர்வமான வெப்சைட்டில் செல்லவேண்டும்,இதன் பிறகு நீங்கள் மெனு பாரில்  செல்ல வேண்டும் இப்பொழுது உங்களுக்கு அனைத்துமே தெரியும், ஆனால் உங்களுக்கு ஒரு புதிய கனெக்சன் பெறுவதற்க்கு ஆர்டரில்  க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய கனெக்சன் என்பது உங்களுக்கு தெரியவரும் அதில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டி இருக்கும்.
  • இப்பொழுது நீங்கள் புதிய பக்கத்திற்க்கு செல்ல முடியும், அதில் வெல்வேறு பேக்கின்  தகவலை அங்கு வழங்கி இருக்கும்மேலும் அங்கு புதிய  நான்கு  பேக் உங்களுக்கு தெரியும் .
  • இங்கு பிளானின்  Rs 1499, Rs 1699, Rs 6400, Rs 9300 யின் பேக் தெரியும் இதை தவிர முதல் இரண்டு திட்டங்கள் வெறும் : SD மற்றும் HD பாக்ஸ் உடன் வரும்.இதை தவிர அடுத்த இரண்டு  பேக் உங்களுக்கு 4K மற்றும் Tata Sky+HD யின் வடிவில் கிடைக்கிறது.
  • இங்கு உங்களுக்கு பிடித்த எந்த  சேனல்களையும் செலக்ட் செய்ய முடியும்.இதன் பிறகு இதன் பிறகு நீங்கள் எந்த திட்டங்களிலும் செலக்ட்  பட்டனை அமுக்கி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
  • உதாரணத்துக்கு நீங்கள் முதல் செலக்ட் செய்திர்கள் என்றால்,இதன் பிறகு  நீங்கள் செலக்ட் செய்ததும், அது போல நீங்கள் இங்கு புதிய  பக்கத்திற்க்கு  செல்ல முடியும். அங்கு உங்களுக்கு நிறைய மற்ற கனெக்சன் பற்றிய தகவலும் உங்களுக்கு தெரியும், இங்கு நீங்கள் வெல்வேறு விலையில் பேக்குகளை  தேர்ந்தெடுக்க முடியும்
  • இதன் பிறகு உங்களின் இந்த திட்டங்களில் கீழே தெரிய வரும், அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள புக் கனெக்சனில்  க்ளிக் செய்ய வேண்டும்.மற்றும் அதன் பிறகு உங்களை TATA ஸ்கை தொடர்பு கொள்ளும் , அதில் சில திட்டங்கள் இது போல  இருக்கிறது, அதற்க்கு நீங்கள் ஆன்லைன் பேமண்ட் செய்ய வேண்டி இருக்கும் மற்றும் இன்னும் சில திட்டங்கள் நீங்கள் கேஷ் ஒன் டெலிவரியில் கிடைக்கும்..
  • இருப்பினும் நீங்கள் ஆன்லைன்  மூலம் செய்ய விரும்பவில்லை  என்றால், நீங்கள்  டாட்டா ஸ்கை நம்பரில்  கால் செய்ய வேண்டி இருக்கும் நீங்கள் இதற்காக लिए 07411774117 என்ற இந்த நம்பருக்கு கால்  செய்ய வேண்டும்.மற்றும் நீங்கள் இதன் மூலம் நீங்கள் புதிய  டாட்டா ஸ்கை கனெக்சன் பெற முடியும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :