MOBILE NUMBER, மறந்துட்டீங்களா கவயலயா விடுங்க உங்க SIM இருந்தா மட்டும் போதும்.
சில நேரங்களில் நமது நண்பர் அல்லது உறவினர், மற்றும் சில நேரங்களில் நமது மொபைல் நம்பரையம் எளிதாக ஞாபகம் இருப்பதில்லை, இதை தெருஜிக்க நாம் நமது நண்பர்களுக்கு அழைத்து மொபைல் நம்பரை தெரிந்து கொள்வது இன்னும் சிலர் போன் செட்டிங் மூலம் நம்பரை தேடுவது உங்களிடம் சிம் கார்டும் இருக்கிறது , ஆனால் அதன் நம்பர் உங்களுக்குத் தெரியாவிட்டால், இன்று உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இதோ உங்களுக்கான ஒரு எளிய வழி..
இன்று நாம் உங்களுக்கு உங்கள் மொபைல் நம்பரை வெறும் சிம் வைத்து எப்படி தெரிந்து கொள்வது என்ற ட்ரிக்ஸ் இதோ உங்களுக்காக நீங்கள் மிகவும் உங்களின் Airtel, Jio, Vodafone, Idea, BSNL, Reliance நெட்வர்க் யின் எந்த நம்பரை பயன்படுத்தினாலும், நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம், உங்களின் மொபைல் நம்பரை தெரிந்து கொள்ள USSD codes, மூலம் உங்களின் சிம் மூலம் எளிதாக அறியலாம்.நீங்கள் USSD code டயல் செய்து நீங்கள் எளிதாக அறியலாம்
HOW TO CHECK THE MOBILE NUMBER FROM THE SIM
எந்த நெட்வர்க்காக இருந்தாலும் எளிதாக கண்டுபிடிப்பது எப்படி மற்றும் USSD code என்றால் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
Airtel மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD code *121*1# या *121*9# or *282#
- Vodafone மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *111*2#
- Idea மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *131*1#
- Reliance மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *1#
- BSNL மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *222# या *888# या *1# அல்லது *785# या *555#
- Telenor/Uninor மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *222*4#
- Reliance Jio மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் 1299
- MTNL மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *8888#
- MTS மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *121#அல்லது கல் செய்யுங்கள் 1288
- Videocon மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *1#
- Tata Docomo மொபைல் நம்பருக்கு டயல் செய்யுங்கள் USSD Code *580#
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile