JioFi மற்றும் மற்றும் போஸ்ட் பெயிட் கனெக்சன் உடன் 500 ரூபாய் கேஷ்பேக்..!

JioFi மற்றும் மற்றும் போஸ்ட் பெயிட் கனெக்சன் உடன் 500 ரூபாய்  கேஷ்பேக்..!
HIGHLIGHTS

இந்த வாய்ப்பை மட்டும் 999 இன் என்ட்ரி லெவல் JioFi ஹாட்ஸ்பாட் சாதனங்களுடனும், வாங்கலாம் மற்றும் இதை 1,999 சாதனங்களுடன் அல்ல

JioFi மற்றும் மற்றும் போஸ்ட் பெயிட் கனெக்சன் உடன் 500 ரூபாய்  கேஷ்பேக் பெறுங்கள்.JioFi மற்றும் போஸ்ட் பெயிட்  வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் ஆபர் வந்துள்ளது.இந்த ஆபரின் கீழ் நிறுவனம் புதிய போஸ்ட்பெய்ட் சிம் கார்ட் உடன் JioFi  வாங்கினால்  மற்றும் அந்த சிம் கார்ட்  JioFi  சாதனத்துடன் பயன்படுத்தினால் 500 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்

பயனர்கள் விதிமுறையை சரியாக பின்பற்றினால் நிறுவனம் பயனர்களின் போஸ்ட்பெய்ட் அக்கவுண்டில் க்ரெடிட் வடிவத்தில் 500ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்த புதிய ஆபருடன் நிறுவனம் கூறுகிறது பயனர்கள் 500ரூபாய்க்கும் குறைவாக இந்த JioFi  ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க முடியும்.இந்த வாய்ப்பை மட்டும் 999 இன் என்ட்ரி லெவல்  JioFi ஹாட்ஸ்பாட் சாதனங்களுடனும், வாங்கலாம் மற்றும் இதை 1,999  சாதனங்களுடன் அல்ல 

நாங்கள் கூறியதுபோல், வாடிக்கையாளர்கள் பிந்தைய கட்டணம் கணக்கில் ஒரு கிரெடிட் வடிவத்தில் 500 ரூபாயின் கேஷ்பேக் கிடைக்கும்.. இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இது கேஷ்பேக் வடிவில் கிடைக்காது இருப்பினும் கிரெடிட் வடிவில் அறிமுகமாகும். இந்த கேஷ்பேக் கிடைப்பதற்கு தொடர்ந்து 12 மாதம்  வரை உங்க பில் சைக்கிளை பூர்த்தி செய்யவேண்டும்.

500  ரூபாயின்  கிரெடிட் உங்களுக்கு போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் அடுத்த இனவொய்ஸ் யில் சேர்க்கப்படும். தற்போதைக்கு, 199 ரூபாய் மட்டுமே செலுத்துகிறது. ஆனால் வரவிருக்கும் நாட்களில், போட்டித்தன்மையை அதிகரிக்க புதிய திட்டங்களை நிறுவனம் வழங்கலாம்.

பயனர்கள் ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவையை உபயோகிக்க விரும்பினால், அவர்களுக்கு இது மிகவும் நல்ல ஆபரக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் முதலில் 999 ரூபாயின் விலையில் JioFi  ஹாட்ஸ்பாட் வாங்க வேண்டி இருக்கும். அதன் பிறகு ஜியோ  போஸ்ட்பெய்ட் கனெக்சன் வாங்க வேண்டி இருக்கும். அதன் பிறகு உங்களுக்கு இந்த கேஷ்பேக் 12 மாதங்களுக்கு பிறகு போஸ்ட்பெய்ட் அக்கவுண்டில் இந்த கேஷ்பேக்  கிரெடிட் வடிவில் அனுப்ப படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo