3 மாத இன்டர்நெட் இலவசம், Jio, Airtel, Vi சரியான போட்டியாக இருக்கும்

Updated on 03-Oct-2024
HIGHLIGHTS

Excitel பரோட்பேண்ட் சேவையில் அதிவேகமான இன்டர்நெட் சேவை வழங்குனரில் ஒன்றாகும்

இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது,

இந்த திட்டமானது வெறும் 300 Mbps திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்

Excitel பரோட்பேண்ட் சேவையில் அதிவேகமான இன்டர்நெட் சேவை வழங்குனரில் ஒன்றாகும் (ISP) அதன் புதிய திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, நிறுவனம் 9 மாதம் கொண்ட இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது, ஆனால் இந்த திட்டமானது வெறும் 300 Mbps திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.இதை தவிர இதில் OTT (over-the-top)நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இது Jio, Airtel, Vi சரியான போட்டியை வழங்கும் .சரி வாங்க இந்த திட்டத்தில் என்ன என்ன OTT நன்மைகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

Excitel யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் 3 மாதம் இலவச இன்டர்நெட்

Excitel அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய புதிய எண்டு-ஆப்-சீசன் சேல் கொண்டு வந்துள்ளது இந்த சேலின் கீழ் ப்ரோட்பென்ட்கனேக்சனுடன் 300 Mbps ஸ்பீடில் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் OTT நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,499 ஆகும் இந்த திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக இன்டர்நெட் சேவை வழங்கப்படும்

Excitel யின் இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.499 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் 300mbps வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் வழங்கப்படும். இது 9+3 சலுகையாகும், அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் 9 மாதங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் 3 மாத வசதி இலவசமாக கிடைக்கும். 9 மாதங்கள் முடிந்த பிறகு, 3 மாதங்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்கப்படும். இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இந்த திட்டத்தில் தெலுங்கான,மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா கஸ்டமர்களுக்கு பொருந்தாது மற்றும் இதில் கிடைக்கும் நன்மை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு Disney+Hotstar, Amazon Prime Video, Sony Liv உட்பட 18க்கும் அதிகமான OTT ஆப் நன்மை கிடைக்கும் இதை தவிர இதில் 150 லைவ் சேனல் அக்சஸ் வழங்கப்படும்.

Excitel நாடு முழுவது பரோட்பேண்ட் கனெக்சன்

குறைந்த செலவில் வீட்டிலேயே வைஃபை கனெக்சன் நீங்கள் பெற விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வரையறுக்கப்பட்ட சலுகையின் கீழ், 3 மாதங்களுக்கு இலவச இணையமும் வழங்கப்படுகிறது. Excitel பயனர்களுக்கு 100mbps முதல் 400mbps வரையிலான பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது, ரூ.449 முதல் ரூ.734 வரை.

இதையும் படிங்க: BSNL யின் ரூ,599 யில் வரும் மஜோக்கா திட்டம் கிடைக்கும் பல நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :