Excitel யில் இப்பொழுது கிடைக்கும் Amazon Prime யின் நன்மை

Updated on 19-Jun-2024
HIGHLIGHTS

Excitel ஒரு நாட்டின் மிகவும் வேகமாக வளரும் இன்டர்நெட் சேவை வழங்குனர் ஆகும்

தற்பொழுது Amazon Prime உடன் பார்ட்னர்ஷிப் கொண்டுள்ளது,

அமேசான் பிரைம் லைட்டை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் மற்ற OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் பெறுவார்கள்

Excitel ஒரு நாட்டின் மிகவும் வேகமாக வளரும் இன்டர்நெட் சேவை வழங்குனர் ஆகும் இது தற்பொழுது Amazon Prime உடன் பார்ட்னர்ஷிப் கொண்டுள்ளது, இதில் கஸ்டமர்களுக்கு ஹை ஸ்பீட் prime வீடியோ பரோட்பேண்ட் திட்டத்தின் அக்சஸ் கிடைக்கும் Excitel கேபிள் கட்டர் திட்டத்திற்கு சப்ஸ்க்ரிப்சன் செலுத்தும் அதன் கஸ்டமர்கள் இப்போது அமேசான் பிரைம் லைட்டை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் மற்ற OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் பெறுவார்கள் என்று Excitel அறிவித்தது.

இதனுடன் கஸ்டமர்கள் Prime Video யின் லைப்ரரியில் அதிகபட்சமான கன்டென்ட் பார்க்க முடியும் இதை தவிர கஸ்டமர்கள் ஆர்டர் செய்யும் பொருளை ஒரே நாளில் டெலிவரி பெறலாம்.

Excitel Cable Cutter Plan என்றால் என்ன?

Excitel யின் கேபிள் கட்டர் திட்ட மனது 300 Mbps வரையிலான ஸ்பீட் வழங்குகிறது இதை தவிர 300+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் இதில் 22+ OTT தளங்கள் வழங்கப்படுகிறது, இதில் Disney+ Hotstar, SonyLIV, ZEE5, மற்றும் Prime Video ஆகியவை ஆகும் இதன் மாதந்திர விலை ரூ, 719 ஆகும் 12 மாத நீண்ட கால திட்டத்திற்கு சென்றால் அதன் விலை மாதம் ரூ.719 ஆகும். Excitel இந்த நாட்டின் பல பகுதிகளில் தனது சேவைகளை துரித வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறது.

Prime Lite கஸ்டமர் மிக சிறந்த Amazon Prime Video யின் அக்சஸ் பெற முடியும், நீங்கள் 3 மற்றும் 6 மாதங்களுக்கு கேபிள் கட்டர் திட்டத்தைப் பெறலாம், மாதம் ரூ.1119 மற்றும் மாதம் ரூ.769 ஆகும்

Excitel யின் இந்த திட்டத்தில் IPTV பெற முடியு ம், இதில் மாதந்திர ரூ,734 யில் 400 Mbps ஸ்பீட் வரை கிடைக்கும், நீங்கள் 12 மாதங்கள் Excitel சேவையை பெற விரும்பினால் நீங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இந்த சேவை உங்களின் நகரில் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளள ம். அல்லது Excitel யில் கஸ்டமர் கேரில் தொடர்பு கொள்ளலாம்.

நிறுவனம் இங்கு பல குறைந்த விலை திட்டத்தை வளங்குகிரத் இதனுடன் இதில் ஹை ஸ்பீட் இருக்கும் ஆனால் அதிகபட்சமான OTT நன்மை கிடைக்காது, நீங்கள் பரோட்பேண்ட் திட்டத்துடன் OTT நன்மை பெற விரும்பினால் Airtel, Jio, BSNL, ACT போன்றவை பார்க்கலாம்.

இதையும் படிங்க Airtel யின் புதிய பிளான் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :