TATA SKY: DTH ஒப்பரேட்டர்களுக்கு வழங்குகிறது 4 புதிய Broadcaster பேக்ஸ்.
இந்த புதிய broadcaster பேக் பெங்காலி மொழி பேசுவர்களுக்கு இதை இறக்கப்பட்டது இந்த புதிய பேக்கில் Star Bengali Value A pack, Star Bengali Value B pack, Star Bengali Premium A pack, மற்றும் Star Bengali Premium B pack ஆகியவை அடங்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனமான Tata Sky பயனர்களுக்கு ஒரு ஸ்மார்ட்பேக் அறிவித்து இருந்தது அதனை தொடர்ந்து மீண்டும் இந்தியாவில் இந்த ஸ்டாரின் புதிய broadcaster packs கொண்டு வந்துள்ளது.இந்த பேக்கின் ஆரம்ப விலை 49 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.இதனுடன் இதில் சிறப்பு என்னவென்றால் இதில் எந்த டேக்ஸ் சேர்க்கப்படவில்லை இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவன்றால், Tata Sky யின் இந்த புதிய broadcaster பேக் பெங்காலி மொழி பேசுவர்களுக்கு இதை இறக்கப்பட்டது இந்த புதிய பேக்கில் Star Bengali Value A pack, Star Bengali Value B pack, Star Bengali Premium A pack, மற்றும் Star Bengali Premium B pack ஆகியவை அடங்கியுள்ளது.
இதற்க்கு முன்பு Tata Skyயின் regional broadcaster packs யின் தகவலை முதலில் Telecom Talk மூலம் எங்களுக்கு கிடைத்தது. இந்த அனைத்து பேக்கிலிருந்தும் மிகவும் குறைந்த விலையில் உங்களுக்கு ஸ்டார் பெங்காலி A பேக் கிடைக்கிறது. இதன் விலை 49 ரூபாயாக இருக்கிறது மற்றும் இது எந்த டேக்ஸ் இல்லாமல் கூறப்பட்டுள்ள்ளது அதுவே நாம் இதில் டேக்ஸ் சேர்த்தால், இதன் விலை 57.8 ரூபாயாக ஆகிவிடுகிறது இந்த பேக் 14 SD சேனல்களுடன் வருகிறது. அதில் National Geographic, Star Gold, Jalsha Movies, Star Sports 2, Star Sports 3, மற்றும் பல சேனல்கள் அடங்கியுள்ளது.
Star Bengali Value B pack பேக் ஸ்டார் பெங்காலி வேல்யூ A வின் விலையில் வருகிறது. இதில் உங்களுக்கு 14 SD சேனல் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டிலும் வித்தியாசம் Star Bengali Value B pack பேக் Star Sports 1 Bangla யின் இடத்தில் Star Sports 1 Hindi வருகிறது..
Star Bengali Premium A plan யில் 79 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் டேக்ஸ்க்கு பிறகு 93.2ரூபாய் இதன் விலையாக இருக்கிறது. இது ஒரு 17 சேனல்களுடன் வருகிறது இதில் உங்களுக்கு Fox Life, Nat Geo Wild, National Geographic, Star Gold Select, Star Sports 1, Star Sports 2, Star Sports 3, Star Sports 1 Bangla,மற்றும் மற்ற சேனல்களும் வழங்கப்படுகிறது.
அதுவே Star Bengali Hindi Premium B யின் விலை டேக்ஸ் உடன் 100.30 ரூபாய் மாதந்திரமாக இருக்கிறது. இந்த பேக் ஒரு 21 சேனல்களுடன் மீதமுள்ள சேனல்கள் Movies OK, Star Utsav Movies, Star Bharat, and Star Utsav போன்றவை அடங்கியுள்ளது., இது உங்களுக்கு இந்த பேக் பற்றிய தகவல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கிடைத்துவிடும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile