digit zero1 awards

100ரூபாய்க்குள் இருக்கும் அசத்தலான ரீச்சார்ஜ் பிளான் அதன் நன்மை பாருங்கள்.

100ரூபாய்க்குள் இருக்கும் அசத்தலான ரீச்சார்ஜ்  பிளான் அதன் நன்மை பாருங்கள்.
HIGHLIGHTS

டெலிகாம் கம்பெனி யூசர்களுக்காக பல ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்துகின்றன, அவற்றில் சில விலை உயர்ந்தவை மற்றும் சில மிகவும் குறைவான.

உங்கள் பட்ஜெட்டில் எளிதில் பொருந்தக்கூடிய குறைவான விலை ப்ரீபெய்ட் பிளான்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

ரூ.100க்குள் வரும் பிளான்களை மட்டுமே பேசப் போகிறோம்.

டெலிகாம் கம்பெனி யூசர்களுக்காக பல ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்துகின்றன, அவற்றில் சில விலை உயர்ந்தவை மற்றும் சில மிகவும் குறைவானவை. உங்கள் பட்ஜெட்டில் எளிதில் பொருந்தக்கூடிய குறைவான விலை ப்ரீபெய்ட் பிளான்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். ரூ.100க்குள் வரும் பிளான்களை மட்டுமே பேசப் போகிறோம். இந்த Jio, BSNL, Airtel மற்றும் Vodafone Idea ரீசார்ஜ் பிளான்களில் ரூ.100க்கு குறைவான விலையில் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

JIO வின் குறைவான பிளான் வெறும் 26 ரூபாயில்!

Jio குறைவான ப்ரீபெய்ட் பிளான் வெறும் 26 ரூபாய்க்கு வழங்குகிறது. இதில் 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது மட்டுமின்றி, கம்பெனி 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.62 ரீசார்ஜ் பிளானையும் வழங்குகிறது, இதில் 6GB டேட்டா கிடைக்கும்.

VODAFONE IDEA வழங்கும் குறைவான பிளான் வெறும் ரூ.98!

VI அதாவது Vodafone Idea அதன் யூசர்களுக்கு 98 ரூபாய்க்கான குறைவான ப்ரீபெய்ட் பிளானை வழங்குகிறது, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 200 MB டேட்டா 15 நாட்கள் வேலிடிட்டியாகும்.

BSNL இன் குறைவான பிளான் வெறும் 49 ரூபாயில் கிடைக்கிறது!

BSNL இன் குறைவான ரீசார்ஜ் பிளான்களில் ரூ.49 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் முதன்மையானது. இது 20 நாட்கள் வேலிடிட்டியாகும் 100 நிமிட வாய்ஸ் கால் வழங்குகிறது. இந்த பிளானை நீங்கள் இரண்டாம் நிலை சிம் கார்டில் பயன்படுத்தலாம், இது உங்கள் செலவுகளையும் குறைக்கும் மற்றும் நீங்கள் இரண்டு சிம்களையும் பயன்படுத்தலாம். 

Airtel யின் குறைவான பிளான் வெறும் 99 ரூபாயில்!  

Airtel யின் குறைவான ப்ரீபெய்ட் பிளானை பற்றி பேசுகையில், இது ரூ.99 பிளான் ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் ரூ.99 பேச்சு நேரத்தைப் பெறுகிறார்கள், இதை வாடிக்கையாளர்கள் காலிற்குப் பயன்படுத்தலாம், இருப்பினும் நீங்கள் மெசேஜ் அனுப்பவும் இதைப் பயன்படுத்தலாம். இந்த பிளானில் 200MP டேட்டாவும் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo