BSNL யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் 120GB வரையிலான டேட்டா
BSNL அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதிகபட்சமாக 120GB வரையிலான டேட்டாவை வழங்குகிறது
பி.எஸ்.என்.எல் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டருளி அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வருகிறது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதிகபட்சமாக 120GB வரையிலான டேட்டாவை வழங்குகிறது இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும், இதில் தினசரி டேட்டா லிமிட்டை கட்டுப்படுத்த விரும்பாத பயனர்களுக்கு இது சிறந்த சலுகையாக இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்கள் FUP (fair usage policy) டேட்டா லிமிட்டுடன் வருகின்றன, அதன் பிறகு இன்டர்நெட் ஸ்பீட் குறைகிறது.
BSNL யின் இந்த ரூ,398 கொண்ட இந்த திட்டதி பற்றி பேசினால், இது மிகவும் பாப்புலர் திட்டமாகும் பி.எஸ்.என்.எல் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டருளி அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது எந்த ஒரு லிமிட்டுமின்றி, இருப்பினும், டெலிகாம நிறுவனம் அதன் சலுகைகளின் விலைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதால் இது பின்னர் மாறியது. ரூ.398 திட்டத்தின் நன்மைகளை பற்றி தெளிவாக பார்ப்போம்.
BSNL Rs 398 Prepaid Plan
BSNL யின் ரூ,398 கொண்ட ப்ரீபெயிட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 120GB வரையிலான lumpsum FUP டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இதன் அர்த்தம் பயனர்கள் விரும்பினால், அவர்கள் ஒரு நாளுக்குள் முழுத் டேட்டாவையும் பயன்படுத்தலாம். இங்கு தினசரி லிமிட் இல்லை. FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறையும். இங்கே நீங்கள் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை பெறலாம்.
இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. நீங்கள் BSNL யின் 4G கவரேஜில் இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கு சிறந்த சேவையாக இருக்கும். வெளிப்படையாக, இந்த திட்டம் நிறுவனத்தின் விலையுயர்ந்த சலுகையாகும், ஏனெனில் இது 30 நாட்களுக்கு மட்டுமே வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அனைவரும் ரீசார்ஜ் செய்ய மாட்டார்கள். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள் மட்டுமே குறுகிய காலத்திற்கு அதிக டேட்டாவை விரும்புவார்கள் மற்றும் தனியார் டெலிகாம் சேவை வழங்குநர்கள் நல்ல கவரேஜ் வழங்காத பகுதியில் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க: WhatsApp profile போட்டோவுக்கு இனி அதி பயங்கர செக்யூரிட்டி
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்குகளை வீட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது முடிந்ததும், இதுபோன்ற திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த சலுகைகளாக மாறும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile