BSNL இப்பொழுது வழங்கும் அன்லிமிட்டட் டேட்டா அதன் FUP லிமிட்டி தாண்டிய பிறகும் 40kbps இருக்கிறது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஜூலை 1 முதல், நிறுவனம் அதன் கூடுதல் கட்டணத் திட்டங்களில் டேட்டாவை சேர்க்கும் மற்றும் அன்லிமிட்டட் டேட்டா இதில் வழங்கும் என்று அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஆனால் இதற்க்கு பதிலாக அனைத்து போஸ்ட்பெயிட் திட்டத்திலும் FUP பிறகும் அதன் ஸ்பீட் 40 Kbps செய்யப்பட்டுள்ளது.இதை தவிர நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் எட்-ஒன்-திட்டங்களும் FUP க்கு பிறகு 40 Kbps ஸ்பீட் வழங்குகிறது. அதன் அறிக்கையில், "அனைத்து பட்ஜெட் மொபைல் திட்டங்களும் 40 kbps வேகம் கொண்ட அன்லிமிட்டட் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
BSNL யின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் 99ரூபாயிலிருந்து 1,525 ரூபாய் வரை விலை இருக்கிறது.இந்த அனைத்து திட்டங்களிலும் இப்பொழுது அன்லிமிட்டட் டேட்டா கிடைக்கும். ஆனால் FUPக்கு பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகிவிடும். BSNL யின் 99 ரூபாய் திட்டங்களில் ஒரு மடத்திற்கு 500MB டேட்டா கிடைக்கிறது. BSNL போஸ்ட்பெய்ட் திட்டத்தில் Rs 399, Rs 799, Rs 1,125 மற்றும் Rs 1,525 திட்டங்கள் அடங்கியுள்ளது. 399 ரூபாய் திட்டத்தில் தினமும் 30GB டேட்டா கிடைக்கிறது 30 ஜிபி டேட்டா முடிந்ததும், பிஎஸ்என்எல் 40 Kbps வேகத்தை வழங்கும். ரூ .1,525 திட்டம் ஏற்கனவே FUP லிமிட் உடன் அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குகிறது..
BSNL யின் எட்-ஓன்- திட்டங்களில் 50 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 1,711 ரூபாய் வரை இருக்கிறது. 50ரூபாயின் திட்டத்தில் 0.55GB டேட்டா வழங்குகிறது அனைத்து டேட்டா எட்-ஒன்- பேக் FUPக்கு பிறகும் 40 Kbps ஸ்பீட் வழங்குகிறது.
முன்னதாக குறிப்பிட்டபடி, பிஎஸ்என்எல் ஏற்கனவே இருக்கும் பட்ஜெட் திட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை மற்றும் இந்த திட்டங்கள் இன்னமும் இதே போன்ற நன்மைகளை பெறுகின்றன. இது நிறுவனம் ஒரு நல்ல படி ஆகும்.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்