பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மற்றும் Reliance Jio இந்தியாவில் உள்ள இரண்டு முன்னணி இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் கஸ்டமர்களுக்கு ரூ.399 பிராட்பேண்ட் விருப்பத்தை வழங்குகிறார்கள் jio யின் 399ருபாய் கொண்ட திட்டம் ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும் அதுவே BSNL யின் என்ட்ரி லெவல் திட்டம் ரூ,249 விருப்பத்தில் வருகிறது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL வழங்கும் ரூ.399 திட்டங்களைப் பற்றி இன்று பார்க்கலாம்.
BSNL யின் 399ரூபாய் திட்டத்தை பற்றி பேசினால் இதில் 30 Mbps வரையிலான ஸ்பீட் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் 1TB அல்லது 1000GB யின் டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது, 1TB டேட்டா முடிவுக்கு பிறகு, இதன் ஸ்பீட் 4 Mbps ஆக குறைகிறது. இந்த திட்டம் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் இது பெரும்பாலும் இந்தியாவின் கிராமப்புற இடங்களை குறிவைக்கிறது மேலும், இந்தத் திட்டம் கமர்சியல் அல்லது பிஸ்னஸ்கஸ்டமர்களுக்கானது அல்ல, மேலும் இது வீட்டு வைஃபை பயனர்களுக்கு மட்டுமே. இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு இலவச பிக்ஸட் லைன் வைஸ் காலிங் கனெக்சன் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,399 பரோட்பேண்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதனுடன் இதன் ஸ்பீட் 30 Mbps யின் ஸ்பீட் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்துடன் கஸ்டமர்களுக்கு 3.3TB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதில் வேறு எதும கூடுதல் நன்மை வழங்காது
இந்த இரு திட்டமும் சரியான விலைக்கு தகுந்த வேல்யூ திட்டமாகும், இருப்பினும் இந்த இரு திட்டத்தின் நன்மை பற்றி ஒப்பிடும்போது கூடுதல் டேட்டா காரணமாக ஜியோவின் திட்டம் ஒரு எட்சில் உள்ளது. உங்களுக்கு 30 Mbps ஸ்பீட் தேவை என்றால், 1TB யின் டேட்டாவும் போதுமானது. நீங்கள் BSNL திட்டத்திற்கு செல்ல விரும்பினால், எந்த கவலையும் இல்லை இருப்பினும் BSNL விட Jio முன்னணியில் இருக்கும், இருப்பினும் jio உடன் ஒப்பிடும்போது BSNLயின் கஸ்டமர் ரிலேசன் அவ்வளவு சரியானதாக இல்லை.
இதையும் படிங்க:BSNL யின் அதிரடி, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 1 லட்சம் வரை பரிசு