இந்திய அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல குறைந்த விலை திட்டங்களை கொண்டு வந்து நமை குஷி படுத்தி கொண்டு தான் இருக்கிறது Jio, Airtel மற்றும் Vi விலை உயர்வுக்கு பிறகு BSNL தான் சிங்கமாக வழம் வருகிறது என் என்றால் மக்கள் தற்பொழுது BSNL நெட்வர்க்கு போர்ட் செய்ய ஆரம்பித்தளனர் இப்பொழுது BSNL வெறும் 199 ரூபாயில் முழுசா 1 மாதம் வெளிட்ட்டி வழங்குகிறது ஆனால் Jio 199ரூபாயால் கூட அதை கொடுக்க முடியவில்லை அதாவது வெறும் 18 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது. சரி முழுசா பார்க்கலாம் வாங்க
BSNL யின் 199ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், அன்லிமிடெட் டேட்டா அதாவது தினசரி 2GB டேட்டா வழங்கப்படும் இருப்பினும் நீங்க லிமிட்டை தாண்டினால் 40Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Arena games, wow entartainment, Zing Music மற்றும் பல நன்மைகள் வழங்கப்படுகிறது
ஜியோவின் ரூ.199 திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகமொத்தம் இந்த டேட்டா இதில் 27 GB டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் இதன் லிமிட்டை மீறினால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது அதே நேரத்தில், ரீசார்ஜில், அன்லிமிடெட் காலிங்குடன் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் உங்களுக்கு ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வழங்கப்படுகிறது ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 18 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது
இந்த இரு திட்டத்தின் விலை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது அதாவது ரூ.199 யில் வருகிறது என்ன தான் ஜியோ தனியார் டெலிகாம் நிறுவனங்களில் நம்பர் 1 ஆக இருந்தாலும் BSNL குறைந்த விலை திட்டத்தில் சற்று பின் தான் இருக்கிறது BSNL ரூ,199 மற்றும் Jio ரூ,199 திட்டத்தை பற்றி பேசினால் பிஎஸ்என்எல்
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது ,ஆனால் ஜியோ வெறும் 1.5 GB டேட்டா மட்டுமே தினமும் வழங்குகிறது அதுவே வேலிடிட்டி பற்றி பேசினாலும் ஜியோ வெறும் 18 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது, ஆனால் பிஎஸ்என்எல் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதே போல் இப்பொழுது பிஎஸ்என்எல் பெரும்பாலான இடங்களில் 4G சேவையும் சிறப்பாகவே கிடைக்கிறது மேலும் மிக விரைவில் அனைத்து இடங்களுக்கு Bsnl 4G மற்றும் 5G சேவை கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது
இதையும் படிங்க BSNL யின் மஜாவான பிளான் ஜியோவுக்கு டஃப் கொடுக்க 395 நாட்கள் வேலிடிட்டி