BSNL VS Airtel: 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் எது பெஸ்ட்

Updated on 05-Oct-2023
HIGHLIGHTS

BSNL மற்றும் ஏர்டெல் மூலம் 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் வழங்கப்படுகின்றன

இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவலையும் பெறலாம்.

35 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் மற்றும் BSNL வழங்கும் திட்டங்கள் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

நீங்கள் குறைந்த விலையில் ஒரு மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தை தேடுகிர்கள் என்றால், இது உங்களுக்கு தான், நீங்களும் என்னைப் போன்ற மாதாந்திர திட்டங்களைப் பயன்படுத்தினால், குறைந்த விலை மொபைல் ரீசார்ஜ் திட்டமான ஒரு திட்டத்தைத் தேடுகிரிர்கள இது சரியானதாக இருக்கும்

அது சுமார் ஒரு மாதம் வேலிடிட்டி, காலிங் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல்லின் இந்த திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

உண்மையில், BSNL மற்றும் ஏர்டெல் மூலம் 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் பற்றி பலருக்கு தெரியாது. இருப்பினும், இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவலையும் பெறலாம். 35 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் மற்றும் BSNL வழங்கும் திட்டங்கள் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

BSNL 35 Days Validity Plan

BSNL 35 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தின் விலை வெறும் 107 ரூபாய் ஆகும்.இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 3 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது இது மிகவும் குறைந்த விலையில் வரும் BSNL யின் சிறந்த திட்டமாகும். இருப்பினும், இந்தத் டேட்டாவை நீக்கினால், இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆகக் குறையும்.

BSNL யின் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் இங்கேயே முடியவில்லை இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 200 நிமிட இலவச வொயிஸ் காலிங் கிடைக்கும். இப்போது நீங்கள் BSNL பயன்படுத்தினால், உங்கள் சிம்மை நீண்ட காலத்திற்கு செயலில் வைத்திருக்க இந்த திட்டத்தை வாங்கலாம்.

Airtel 35 Days Validity Plan

BSNL போலவே, ஏர்டெல்லும் 35 நாட்கள் வேலிடிட்டியாகும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை 289 ரூபாய் ஆகும் இந்த விலையில், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 SMSகளும் வழங்கப்படுகிறது.இது மட்டுமின்றி, ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் 4ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது..

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :