BSNL யின் IPTV சேவை Skypro உடன் கைகோர்த்தது இனி செட்டப்பாக்ஸ்க்கு வேலை இருக்காது
இந்திய அரசு நடத்தி வரும் முன்னணியில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இதில் நிறுவனத்தின் IPTV சேவை ப்ரோவைடர் Skypro உடன் கைகோர்த்துள்ளது, இதன் உதவியால் BSNL கஸ்டமர்களுக்கு அட்வான்ஸ் டெலிவிசன் மற்றும் இன்டர்நெட் அனுபவம் வழங்குகிறது, இந்த பார்ட்னர்ஷிப் நோக்கம் மக்களுக்கு டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் வழங்குவதாகும். IPTV சேவையின் உதவியுடன் அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும்.
BSNL உடன் கை கோர்த்தது Skypro
இந்த பார்ட்னர்ஷிப் மூலம் , BSNL கஸ்டமர் Skypro யின் IPTV சேவையைப் வழங்குகிறது . ஸ்மார்ட் டிவியிலும் இந்தச் சேவையைப் பேராலம். இந்த சேவை 500 HD/SD/Live சேனல்களை வழங்குகிறது. தவிர, 20க்கும் மேற்பட்ட OTT ப்லாட்பர்ம்க்கான அக்சஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் BSNL ப்ரண்ட்பன்ட் நெட்வொர்க்கில் வேலை செய்கிறது, இதில் வேல்யு ஏடாட் சேவை வழங்குகிறது இது ஒரு இண்டர்க்டிவ் அம்சம் இதில் செட்டப்பாக்ஸ் தேவைப்படாது மேலும் இதில் BSNL ரிலயப்ல் ப்ரோட்பென்ட் நெட்வொர்க் கொடுக்கும்.
BSNL Launches revolutionary IFTV Service in Collaboration with Skypro in Punjab
— BSNL_Punjab (@BSNL_PB) November 30, 2024
Sh. Ajay Kumar Kararha CGM Punjab describes about IFTV service on My Punjabi TV. This innovative affordable service marks a significant step forward in enhancing customer experience #BSNL_Iftv pic.twitter.com/xOmrXAPkcC
பிஎஸ்என்எல் சார்பில், CEM பஞ்சாப் சர்க்கிள் சார்பில், ‘நவம்பர் 28ல், எங்களின் புதிய இன்டர்நெட் டிவி சேவையை, சிஎம்டி ராபர்ட் ரவி துவக்கி வைத்தார். IPTV இயங்குதளத்திற்கான அக்சஸ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை பிரபலமான சேனல்களுக்கு அக்சஸ் வழங்குகிறது, இதில் கலர்ஸ், ஜீ ஸ்டார் மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் அடங்கும். இதற்கு செட் டாப் பாக்ஸ் எதுவும் தேவையில்லை. சோதனைக்குப் பிறகு சண்டிகரில் தொடங்கப்படுகிறது. தொடக்கத்தில் 8 ஆயிரம் கஸ்டமர்களை கொண்டுள்ளது. சேவையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே எங்கள் திட்டம். கஸ்டமர்களுக்கு புதிய அம்சங்களுக்கான அக்சஸ் வழங்குவோம் என்று கூறப்படுகிறது .
Skypro என்றால் என்ன ?
Skypro 2019 யில் அறிமுகமானது , விரிவான மற்றும் மாறுபட்ட கன்டென்ட் நூலகத்துடன் மேம்பட்ட இன்ட்ராநெட் அடிப்படையிலான tv சேவைகளை தடையின்றி கனேக்சங்களை மூலம் வீட்டு என்ற்றடைமென்ட் துறையை மாற்றுகிறது. ஸ்கைப்ரோ பாரம்பரிய செட்-டாப் பாக்ஸ்கள் அல்லது கேபிள்களின் தொந்தரவின்றி தடையற்ற பார்வையை வழங்குகிறது. Skypro மூலம், கஸ்டமர்கள் தங்களுக்குப் பிடித்த டிவி சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் அணுகலாம் .
இதையும் படிங்க:Motorola யின் புதிய போனின் அறிமுக தேதி மற்றும் இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile