அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் பயனர்களுக்கு 797ரூபாயில் வரும் புதிய திட்டத்தை 797ரூபாயில் அறிமுகம் செய்துள்ளது இதன் வேலிடிட்டி 300 நாட்களுக்கு இருக்கும், இது 1000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வரும் மேலும் இந்த திட்டத்தில் வேறு என்ன நன்மை வருகிறது என்று பார்க்கலாம்.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,,797 யில் வருகிறது இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், STD ரோமிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா இதன் டேட்டா லிமிட் முடிந்த பிறகு இதன் ஸ்பீட் 40Kbps ஆக குறைக்கப்படுகிறது MTNL நெட்வர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் கால் நன்மை பெற முடியும் இதன் வேலிடிட்டி பொறுத்தவரை 300 நாட்கள் வேலிடிட்டி ஆகும்.
ஆனால், நீங்கள் இதில் கிடைக்கும் அன்லிமிடெட் வசதியை வெறும் 60 நாட்கள் பெற முடியும் அதன் பிறகு இதில் இன்கம்மிங் கால் மற்றும் பெறலாம் ஆனால் அவுட்கோயிங் போகாது, அதாவது ஒரு வருடங்கள் வரை சிம் எக்டிவில் மற்றும் வைக்க விரும்பினால், அவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
BSNL 4G மற்றும் 5G அறிமுக செய்ய தயார் செய்து வருகிறது, BSNL பல இடங்களில் 4G நெட்வார்க்கை வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளது மேலும் 4G கிடைக்காத பகுதியில் மும்மரமாக வேலை செய்து வருகிறது மேலும் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து வட்டாரங்களிலும் திட்டங்களையும் கொண்டு வரும் என உறுதி செய்துள்ளது மேலும் BSNL 5G நெட்வார்க்கையும் டெஸ்டிங் செய்து வருகிறது
இதையும் படிங்க:Airtel Digital TV யின் நன்மை அறிமுகம் amazon ப்ரைம் நன்மையுடன் பல கிடைக்கும்