BSNL யின் இந்த திட்டத்தில் 300 நாட்களுக்கு டென்சனே இல்லை

BSNL யின் இந்த திட்டத்தில் 300 நாட்களுக்கு டென்சனே இல்லை
HIGHLIGHTS

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 797ரூபாயின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் வருகிறது

இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் லோக்கல் STD இதனுடன் இதில் அன்லிமிடெட் டேட்டா

இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 300 நாட்களுக்கு வருகிறது.

Reliance Jio, Airtel மற்றும் Vi சமிபத்தில் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் யின் இரு திட்டங்களின் விலையும் உயர்த்த்கியது. அதன் பிறகு BSNL அதான் ராஜாவாக கோடி கட்டி பறந்தது ஏன் என்றால் அது அந்த திட்டத்தின் விலையை உயர்த்தவில்லை மேலும் கஸ்டமர்களுக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது இது தவிர பல இடங்களில் 4G நெட்வொர்க் பிரச்சனையை தீர்த்துவைக்க பல இடங்களில் பல்லாயிரம் தவர்களையும் நட்டுவைத்துள்ளது, அதாவது இந்த திட்டமானது ரூ,800க்குள் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாட்களுக்கு வருகிறது சரி இந்த திட்டத்தில் வரும் முழு நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL யின் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம்

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 797ரூபாயின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் லோக்கல் STD இதனுடன் இதில் அன்லிமிடெட் டேட்டா நன்மையுடன் மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்குகிறது அதுவே இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 300 நாட்களுக்கு வருகிறது.

அதாவது இந்த திட்டத்தின் கிடைக்கவேண்டிய தினசரி டேட்டா நன்மை 60 நாட்களுக்கும் மட்டும் வருகிறது இருப்பினும், நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, 60 நாட்கள் முடிந்த பிறகும், உங்கள் செல்லுபடியாகும் காலம் 300 நாட்களுக்கு இருக்கும். 60 நாட்களுக்குப் பிறகு செய்யப்படும் அழைப்புகள் மற்றும் SMSகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், பயனர்கள் 300 நாட்களுக்கு இணையத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் 60 நாட்களுக்குப் பிறகு வேகம் 40 kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த திட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் சில கூடுதல் நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், BSNL ரூ.1,198 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இதில், ஒவ்வொரு மாதமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் 30 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:BSNL யின் வெறும் 300க்குள் வரும் திட்டத்தில் கிடைக்கும் 2 மாத வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo