BSNL யின் தினமும் 3GB டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மஜாவான திட்டம்

BSNL யின் தினமும் 3GB டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மஜாவான திட்டம்
HIGHLIGHTS

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ.599 விலையில் ரீசார்ஜ் திட்டம். இது 84 நாட்கள் வேலிடிட்டி

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 SMS வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 252GB டேட்டா வழங்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையின் படி இந்த ஆண்டு அறுதி நெருங்கி வரும் நிலையில் அக்டொபர் 2024 சுமார் 5.5 மில்லியன் கஸ்டமர் Jio மற்றும் Airtel யிலிருந்து அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார நீக்கம் லிமிடெட் (BSNL ) யில் இணைத்துள்ளனர், இதன் காரணம் குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்குகுவதே ஆகும், அதாவது BSNL குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி டேட்டா, ஆலிமிடெட் காலிங் போன்ற பல வசதியை வழங்கி வருகிறது மேலும் தற்பொழுது அதே போன்ற குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி மற்றும் தினமும் 3GB டேட்டா வழங்குகும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,599 கொண்ட ரீசார்ஜ் திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ.599 விலையில் ரீசார்ஜ் திட்டம். இது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதை தவிர இதிலிருக்கும் மிக பெரிய ஹைலைட் மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 252GB டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL யின் இந்த திட்டத்தை எங்கிருந்து ரீசார்ஜ் செய்வது?

பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் மூலம் பயனர்கள் இந்த ரீசார்ஜ் செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். அதே நேரத்தில், உங்கள் போனில் இந்த ஆப் இல்லை என்றால், நீங்கள் அதை Play Store யில் டவுன்லோட் செய்யலாம். செயலி நிறுவப்பட்டதும், பிஎஸ்என்எல் மொபைல் நம்பர் உதவியுடன் லொகின் செய்யலாம் . லொகின் செய்த பிறகு, பயனர்களின் மொபைலிலும் OTP வரும்.

BSNL யின் புதிய சிம் கார்டின் விற்பனை

சமீபத்திய அறிக்கையின் படி ஜூன் 2024 இல் 790,000 சிம் கார்டுகள் மட்டுமே விற்கப்பட்டன, ஆனால் இந்த எண்ணிக்கை ஜூலை 2024 இல் 4.9 மில்லியனாகவும், ஆகஸ்ட் 2024 இல் 5 மில்லியனாகவும், செப்டம்பரில் 2.8 மில்லியனாகவும், அக்டோபர் 2024 இல் 1.9 மில்லியனாகவும் அதிகரித்தது. இது தவிர, பிஎஸ்என்எல் தலைவரும் எம்.டியுமான ராபர்ட் ரவி, எதிர்காலத்தில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் நிறுவனத்திடம் இல்லை என்று கூறினார்

இதையும் படிங்க:BSNL யின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான, ஒரு முறை ரீச்சார்ஜ் வருடம் முழுதும் நோ டென்சன்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo