பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இது சமிப காலமாக பல புது ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்து அசத்தி கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில் BSNL இப்பொழுது 599ரூபாய் கொண்ட திட்டத்தில் பல நன்மை வழங்குகிறது, இருப்பினும், நீங்கள் BSNL யின் 4G கவரேஜின் கீழ் இருக்கும்போது மட்டுமே இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். பிஎஸ்என்எல்லின் 4ஜி அனைத்து இடங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டர் 1 லட்சம் தளங்களில் 4G ஐ வெளியிடுகிறது மற்றும் இதுவரை 35000 க்கும் மேற்பட்ட தளங்களில் அதை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 லட்சம் தளங்கள் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து ஜூன் 2025 வரை அடையப்படும்.மேலும் BSNL யின் ரூ,599 திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
BSNL ரூ,599 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 3GB டேட்டா உடன் அதிகபதமான டேட்டா விரும்புவோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 84 நாட்கள் மற்றும் ஆகமொத்தம் இதில 252GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இதை தவிர BSNL சமிபத்தில் ரூ,345 யில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் இருக்கிறது, BSNL யின் ரூ,345 கொண்ட ப்ரீபெய்ட் திட்டதை பற்றி பேசினால், இதில் தினமும் 1GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 4ஜியை அறிமுகப்படுத்தியவுடன், இந்த திட்டங்கள் கன்ச்யூமருக்கு இரண்டு மடங்கு கவர்ச்சிகரமானதாக மாறும். பிஎஸ்என்எல் அதன் நெட்வொர்க்குகளுக்கு ஸ்பேம் மற்றும் மோசடி வகைக்குள் வரும் கால்களை அடையாளம் காண பயனர்களை அனுமதிக்கும் ஒரு தீர்வைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: BSNL யின் திட்டம் ரூ,345 60 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டாவின் மஜா