BSNL ரூ,288 STV திட்டத்தில் கிடைக்கும் 120GB டேட்டா உடன் 60 நாட்கள் வேலிடிட்டி
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கயலர்களுக்கு ரூ,288 ஸ்பெசல் டேரிப் வவுச்சர் STV டேட்டா வவுச்சர் செக்சனில் வருகிறது.
இந்த ப்ரீபெயிட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்
இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டாவைப் வழங்குகிறது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கயலர்களுக்கு ரூ,288 ஸ்பெசல் டேரிப் வவுச்சர் STV டேட்டா வவுச்சர் செக்சனில் வருகிறது. அனைத்து வட்டங்களிலும் இல்லாவிட்டாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் இருக்கும். இந்த STV புதிய ஆபர் மற்றும் மிகவும் பாப்புலர் திட்டமும் இல்லை, இருப்பினும் இந்த இந்த திட்டத்தில் நன்மை பல மடங்கு கிடைக்கிறது இருப்பினும் இது ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். தற்பொழுது இந்தியாவில் BSNL பல இடங்களில் 4G கொண்டுவந்துள்ளது சரி வாருங்கள் 288 ரூபாயில் ப்ரீபெயிட் திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
BSNL Rs 288 Prepaid Plan
BSNL வழங்கும் ரூ.288 ப்ரீபெய்ட் திட்டம், தங்கள் டேட்டா அனுபவத்தை அதிகரிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே, இந்த ப்ரீபெயிட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்., இதன் பொருள், நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடிவு செய்வதற்கு முன், குறைந்தபட்சம் 60 நாட்கள் வேலிடிட்டியாகும் அடிப்படையிலான செயல்பாட்டுத் திட்டம் உங்களுக்குத் தேவை.
இந்த திட்டத்தின் நன்மை
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் இந்த புதிய திட்டத்தில், பயனர்கள் 60 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது இந்த 60 நாட்களுக்கு, இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டாவைப் வழங்குகிறது அதாவது ரூ.288 திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 120ஜிபி டேட்டாவைப் பெறலாம் அதே நேரத்தில், 2 ஜிபி தினசரி டேட்டா தீர்ந்த பிறகு, பயனர்கள் 40Kbps ஸ்பீடில் இன்டர்நெட் வசதியைப் பெறலாம் இருப்பினும், இந்த திட்டத்தில் SMS காலிங் போன்ற வேறு எந்த வசதியும் இல்லை.
இதையும் படிங்க : Jio யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் ஒரு வருடம் முழுதும் இலவசமாக Prime Video நன்மை
BSNL யின் இந்த திட்டம் ரூ.288 யில் வரும் வவுச்சர் ஒரு தனித்துவமான திட்டமாகும், மேலும் இது உங்கள் டேட்டா அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும், குறிப்பாக BSNL யின் 4G நாட்டின் பல மூலைகளை அடைந்தவுடன். அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டர் உள்நாட்டு 4G சேவையை பயன்படுத்துகிறது மற்றும் 2027 க்குள் நிவாரணப் பேக்கேஜ்கள் மூலம் லாபகரமாக மாறும் என்று எதிர்பார்க்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile