BSNL யின் 300க்குள் வரும் திட்டத்தில் 2 மாதம் வேலிடிட்டி மேலும் அன்லிமிடெட் டேட்டா

Updated on 08-Nov-2024
HIGHLIGHTS

BSNL யின் மிக பெரிய திட்டத்தில் ஒரு திட்டமாகும் இந்த திட்டம் இது வெறும் 288ரூபாயில் வருகிறது

இதில் மொத்தம் 120GB டேட்டா மற்றும் 2 மாதங்கள் வேலிடிட்டி உடன் வருகிறது

BSNL யின் இந்த திட்டத்தின் விலை 288 ரூபாய். இது தவிர, குறைந்த விலையில் சுமார் 2 மாதங்கள் வேலிடிட்டி

BSNL யின் மிக பெரிய திட்டத்தில் ஒரு திட்டமாகும் இந்த திட்டம் இது வெறும் 288ரூபாயில் வருகிறது, இந்த திட்டத்தின் நமை பற்றி பேசினால், இதில் மொத்தம் 120GB டேட்டா மற்றும் 2 மாதங்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த திட்ட்டம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இந்த திட்டமானது ஜியொவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது, BSNL யின் இந்த திட்டத்தில் என்ன நமை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

BSNL யின் 288ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் இந்த திட்டத்தின் விலை 288 ரூபாய். இது தவிர, குறைந்த விலையில் சுமார் 2 மாதங்கள் வேலிடிட்டி பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில் நீங்கள் 60 நாட்கள் வெளிடிட்டியாகும்.இருப்பினும் இரு ஒரு டேறிப் ஸ்பெசல் வவுச்சர் திட்டமாகும் (BSNL STV) ஆகும் ஆனால் இந்த திட்டத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது இந்த திட்டத்தை பெற ஒரு அடிப்படை திட்டம் எடுக்க வேண்டும். மேலும் இதே வெளிடிட்டியில் இருக்க வேண்டும்.

BSNL-rs-288-.jpg

BSNL யின் இந்த திட்டத்தால் என்ன நன்மை?

BSNL யின் இந்த திட்டத்தில் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், இருப்பினும், இந்தத் திட்டத்தின் நன்மைகள் அங்கு முடிவடையவில்லை. BSNL இன் இந்த ரீசார்ஜ் மூலம் தினசரி 2ஜிபி டேட்டாவின் பலனையும் பெறலாம் . அதாவது இந்த திட்டத்தில் BSNL 60 நாட்களுக்கு 120GB டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை வாங்கி, தினசரி டேட்டா லிமிட்டை முழுமையாக முடித்துவிட்டால், இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் அடிப்படை திட்டம் இருக்கவேண்டும் என்றால் எப்படியும் இரண்டு மடங்கு பணம் செலவாகிறது.

இதையும் படிங்க:BSNL Plan யின்150 நாள் வேலிடிட்டி இந்த நன்மை யாராலும் தரமுடியாது Jio, Airtel மற்றும் Vi ஓரம்போ

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :