பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL இந்திய அரசு நடத்தி வரும் டெலிகாம் ஒப்ப்ரேட்டார் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு திட்டங்களுடன் சூப்பர் நீண்ட சர்விஸ் வேலிடிட்டி உடன் வருகிறது, இந்த திட்டங்களை பற்றி பேசினால், இந்த திட்டம் ரூ,2399 மற்றும் ரூ,2999 யில் வருகிறது
இந்த திட்டத்தின் ரூ,2399 யின் சர்விஸ் வேலிடிட்டி 395 நாட்களுக்கு வருகிறது அதுவே ரூ,2999 கொண்ட திட்டம் 365 நாட்களுக்கு வருகிறது இந்த இரு திட்டத்தில் வரும் நன்மைகள் பார்த்து இந்த இரு திட்டட்ன்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
BSNL யின் ரூ.2399 திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங்கின் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. திட்டத்தில் உள்ள கஸ்டமர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்த திட்டம் 395 நாட்கள் அதாவது 13 மாதங்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அதாவது இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் BSNL யிலிருந்து பல நன்மைகள் கிடைக்கின்றன. BSNL யின் இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கு Lokdhun content அணுகலாம். இது தவிர, PRBTக்கான அக்சஸ் இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
BSNL யின் 2999ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், கஸ்டமர்களுக்கு இதில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மைகள் வழங்கப்படுகிறது, இருப்பினும் இதன் சர்விஸ் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும் அதாவது இதன் வேலிடிட்டி 12 மாதங்களுக்கு இருக்கும்
இந்த இரு திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பார்த்திருப்பிர்கள் அதாவது நீங்கள் நீண்ட வேலிடிட்டியை விரும்பினால், ரூ,2399 கொண்ட திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும் இருப்பினும் நீங்கள் அதிகப்பட்ச டேட்டாவை விரும்பினால், நீங்கள் ரூ,2999 கொண்ட திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும், இந்த இரு திட்டங்களும் சிறந்த நன்மைகளை கஷ்டம்ர்களுக்கு வழங்குகிறது இதில் உங்களுக்கு எந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை பற்றி கூறலாம்.
இதையும் படிங்க: Vodafone Idea இந்த திட்டத்தில் Disney+ Hotstar free பெறலாம் Airtel மற்றும் Jio சும்மா