BSNL யின் Rs 485 கொண்ட ப்ரீபெய்ட் அதிரடி திட்டம்..!

Updated on 02-Jan-2019
HIGHLIGHTS

இந்த திட்டத்தின் கீழ் முன்பு 1.5GB டேட்டா வழங்கியது, இதனுடன் இப்பொழுது இந்த திட்டத்தில் 3.71GB தினமும் வழங்கப்படுகிறது மற்றும் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது.

BSNL  அதன்  19 வட்டாரங்களில் முழுமையாக இந்த சேவையை கொண்டு வந்துள்ளது.அதன் புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது, நாம் அதுவே ஏர்டெல், வோடபோன் மற்றும்  ஐடியா போன்ற  Rs 509 யில் இருக்கும்  ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டத்துடன் மோதும் விதமாக இது அமைகிறது, இருப்பினும்  இப்பொழுது இந்த திட்டத்தில்  நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது,இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் முன்பு 1.5GB  டேட்டா வழங்கியது, இதனுடன் இப்பொழுது இந்த திட்டத்தில் 3.71GB  தினமும் வழங்கப்படுகிறது  மற்றும் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது.

இதனுடன் முன்பு கூறியது போலவே BSNL  சுமார் 19 வட்டாரங்களில் முழுமையாக வேலை செய்கிறது. இருப்பினும் இந்த வட்டாரங்களில்  டெல்லி மற்றும்  மும்பை அடங்காது கூடுதலாக, கேரளாவிற்கு, கூடுதல் 0.5 GB டேட்டா நிறுவனம் வழங்கியுள்ளது,அது பம்பர் ஆபரின்  கீழ் வழங்கப்படுகிறது.இது கேரளா வட்டாரத்தில் ரூ. 485 திட்டத்தில் 1.5 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கிறது. இருப்பினும், கேரள பயனாளர்கள் இந்த திட்டத்தில் தங்கள் வட்டாரத்தில் அதிக நேரம் இல்லை என்று புகார் செய்துள்ளனர்.

சாமிபத்தில் ரிலையன்ஸ் ஜியோவை  போல BSNL அதன் பயனர்களுக்கு 2GB  டேட்டாவை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது சமீபத்தில் நிறுவனம் 2100MHz  ஸ்பெக்ட்ரம் ஆளோட செய்துள்ளது.அப்போதிலிருந்து, இந்நிறுவனம் நாட்டில் பல இடங்களில் தனது 4G யை நிறுவியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் BSNL இந்த சேவையை தீவிரமாக செய்து வருகிறது. இது தவிர, குஜராத்தில் 4G சேவையை பரிசோதித்து புதிய மேம்படுத்தல் தொடங்கியுள்ளது.

இப்பொழுது இந்த சேவை குஜராத்திலும் ஆரம்பமாக உள்ளது, இருப்பினும் இது தவிர, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி குஜராத்தின் காந்திஹாம் மற்றும் அஞ்சார் நகரங்களில் 4G துவக்கப்பட்டுள்ளது. இப்போது 3G இந்த இடங்களில் வேலை செய்யப் போவதில்லை, இருப்பினும் 2G இன்னும் வேலைக்கு செய்கிறது .

இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த வேலை செயல்படுத்த, நிறுவனம் 2 ஜி / 3 ஜி சிம் 4G க்கு மேம்படுத்தும், இதன் காரணமாக, நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு பரிசை வழங்கி வருகிறது, இந்தத் திட்டத்தை எந்த பயனரால் பயன்படுத்த முடியும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, இது இலவசமாக 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :