BSNL யின் Rs 2,999கொண்ட ப்ராண்ட்பேண்ட் திட்டத்துடன் இப்பொழுது அதிரடி ஆபரை வழங்குகிறது…!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL ) சென்னை வட்டாரத்தில் அதன் FTTH பய்பர்-டு-தி- ஹோம் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL ) சென்னை வட்டாரத்தில் அதன் FTTH பய்பர்-டு-தி- ஹோம் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது உங்களிடம் இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் BSNL யின் இந்த திட்டத்துடன் சன்னையில் 6 FTTH திட்டடங்கள் இருக்கிறது, இப்பொழுது நம் அனைவருக்கும் மிக சிறந்த FUP மற்றும் பாஸ்டர் ஸ்பீட் உடன் ரிவைஸ் செய்யப்பட்டுள்ளது அதாவது, FTTH திட்டங்களில் இதுவரை நீங்கள் எதைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்களோ அதை விட இப்பொழுது இரண்டு மடங்கு சிறப்பாக கிடைக்கும். எனினும், இந்த மாற்றம் சென்னை வட்டாரத்தில் மட்டுமே உள்ளது என்று சொல்லலாம்.
உங்களுக்கு BSNL ப்ராண்ட் பேண்ட் திட்டத்தில் Rs 999, Rs 1,299, Rs 1,699, Rs 1,999, Rs 2,999 மற்றும் Rs 4,999 போன்ற திட்டடங்கள் வருகிறது இந்த அனைத்து திட்டடங்களிலும் இப்பொழுது BSN மற்றும் சுமார் 3।5TB ஓவ்வொரு மதமும் வழங்குகிறது BSNL பிராட்பேண்ட் திட்டத்தில் 2,999 ரூபாய்க்கும், இப்போது 2TB அல்லது 2000GB FUP லிமிட் மாதத்திற்கு மற்றும் ஸ்பீட் லிமிட் 100Mbps கிடைக்கிறது. இருப்பினும்,ரூ 999 திட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும் 100Mbps வேகம் கிடைக்கும்.
இது சமீபத்தில் BSNL கொடுத்திருப்பதைக் இரண்டு புதிய Ananth மற்றும் Ananth Plus திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தில் உங்களுக்கு Rs 105 மற்றும் Rs 328 ரூபாய் கீழ் வருகிறது. இதன் அர்த்தம்,BSNL Ananth நிறுவனம் Rs 105 விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதுவே Ananth Plus யில் நிறுவனம் Rs 328 விலையில் அறிமுகம் செய்தது BSNL யின் இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில், அன்லிமிட்டட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்களை உங்களுக்கு வழங்குகிறது எனினும், BSNL இன் இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி பொறுத்து ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும், மற்ற நன்மைகள் அல்லது வசதிகள் இரண்டு திட்டங்களிலும் ஒன்று போல தன் இருக்கிறது..
BSNL Ananth Rs 105 கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
BSNL யின் Ananth திட்டத்திலிருந்து ஆரம்பித்தாள் உங்ககளுக்கு இந்த திட்டம் Rs 105 இருக்கிறது, இதை தவிர இதில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங், லோக்கல் STD மற்றும் ரோமிங் கிடைக்கிறது. இதனுடன் உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் இதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது இருப்பினும், BSNL காலிங்கு எந்தவிதமான FUP லிமிட்டுக்கும் இந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தில் விடுக்கவில்லை.
BSNL Ananth Plus Rs 328 கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இப்போது BSNL இரண்டாவது சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசினால், நிறுவனத்திலிருந்து 90 நாட்கள் வேலிடிட்டியாக இருக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் இந்தியாவில் சில பிரிவில் .Rs 319 இருக்கிறது, ஆனால் இதை ஆந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானா வில் Rs 328 விலையில் வாங்கலாம் BSNL இந்த புதிய சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிட்டட் காலிங் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile