பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL ) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது அதன் ஒரு ப்ரீபெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை திடீரென நிறுத்தியுள்ளது. இப்பொழுது BSNL யின் 398 ரூபாய் கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைக்காது, BSNL யின் இந்த தகவல் டெலிகாம்டாக் நமக்கு முதலில் வழங்கியுள்ளது.
BSNL யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டாவழங்கியது, அதாவது BSNL யின் இந்த 398 ரூபாய் கொண்ட திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது, இந்த திட்டத்தில் மொத்தம் 120GB டேட்டா வழங்குகிறது மற்றும் இதனுடன் இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆகிவிடும். இதை தவிர அன்லிமிடெட் காலிங் நன்மையும் வழங்குகிறது மற்றும் 100SMS வழங்குகிறது.
இருப்பினும் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ட்ருளி அன்லிமிடெட் டேட்டா அது 5G நெட்வர்க் உடன் வழங்குகிறது BSNL அதன் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து அத்தகைய நன்மையை நீக்குகிறது ரூ.398 திட்டத்தில் ஒரு நாள் கணக்கின் படி பார்த்தால் ஒவ்வொரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.3.31 ஆகும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் ஆனால் தற்பொழுது இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 120ஜிபி டேட்டாவை மட்டுமே மொத்தமாக வழங்குகிறது இதற்க்கு முன்பு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டது கூடுதல் தேட பெற நினைப்பார்கள் டேட்டா வவுச்சர்களைப் பெற வேண்டும்.