இனி BSNL RS 10 மற்றும் RS 20 யில் ரிச்சார்ஜ் செய்ய முடியாது.
BSNL உத்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் இருக்கும்.
இனி வவுச்சரில் ஏக்டிவ் செய்யலாம்
வட்டாரங்களில் தாராளமாக ரிச்சார்ஜ் செய்யலாம்.
BSNL உத்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அதன் Rs 10 மற்றும் Rs 20 யின் டாக் டைம் ரிச்சார்ஜ் திட்டத்தை நீக்கியுள்ளது. முன்னதாக, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இந்த வழியை ஏற்றுக்கொண்டன. BSNL யின் அதன் இந்த இரண்டு ரிச்சார்ஜின் ஆன்லைன் போரட்டல்களை நீக்கியுள்ளது.ஆனால் பயனர்கள் பிஸிக்கல் வவுச்சர் மூலம் இந்த ரிச்சார்ஜ் பிளானை ஆக்டிவ் செய்யலாம். தற்பொழுது இது வெறும் அந்திரபிரேதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களிலில் மட்டும் இந்த ரிச்சார்ஜ் திட்டத்தை நீக்கியுள்ளது. இந்த திட்டத்தை பயனர்கள் BSNL ஆப்,BSNL யின் அதிகாரபூர்வ வெப்சைட், Paytm மற்றும் பாப்புலர் ரிச்சார்ஜ் தளங்களில் மூலம் இனி ரிச்சார்ஜ் செய்யமுடியாது, ஆனால் மற்ற வட்டாரங்களில் தாராளமாக ரிச்சார்ஜ் செய்யலாம்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அனைத்து அடிப்படை டாக் டைம் ரீசார்ஜ் Rs 10, Rs 20, Rs 30, Rs 50, Rs 100, Rs 500 போன்றவை நீக்கியுள்ளது.இருப்பினும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் படி Rs 50 மற்றும் Rs 500 டாக் டைம் பிளானை திரும்ப கொண்டு வந்துள்ளது.BSNL இந்த வழியில் முழுமையாக செயல்படுத்த முடிவில்லை. ஆனால் தனிப்பட்ட பிணைய நிறுவனங்களும் தத்தெடுப்பு நடத்தலாம் என்பதை இது ஒரு பிட் வேறுபட்டது மற்றும் சுவாரசியமானது.
BSNL தற்பொழுது அதன் Rs 10 மற்றும் Rs 20 ஆன்லைன் டாக் டைம் திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. ஆனால் Rs 30, Rs 50, Rs 100, Rs 110 போன்ற திட்டங்களை இப்பொழுதும் அதன் ஆன்லைன் தளங்களில் வைத்துள்ளது.
Airtel மற்றும் Vodafone Idea அதன் வாடிக்கையாளர்களுக்கு, 28 நாட்களின் வேலிடிட்டியுடன் பயனாளர்களுக்கு 24 ரூபாய்களை ரிச்சார்ஜ் திட்டம் கொண்டு வந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குப் பிறகு, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறையும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile