BSNL யின் அதிரடி மாற்றம் வேலிடிட்டி குறைப்பு.
பி.எஸ்.என்.எல். ரூ. 153 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிற
மற்ற வட்டாரங்களில் இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
BSNL நிறுவனம் கேரளாவில் தனது பிரீபெயிட் சலுகை பிளான்களை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி ரூ. 118, ரூ. 187, மற்றும் ரூ. 399 பிரீபெயிட் சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தின.
இந்த சலுகை மற்ற வட்டாரங்களில் இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதுவே கேரளாவில் பி.எஸ்.என்.எல். ரூ. 118 சலுகை தற்சமயம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மற்ற வேலிடிட்டி தவிர சலுகையின் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
BSNL சலுகைகளில் மாற்றம் என்ன வாங்க பாக்கலம்
பி.எஸ்.என்.எல். ரூ. 153 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இதேபோன்று ரூ. 399 சலுகையின் வேலிடிட்டி 65 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 187 சலுகையின் வேலிடிட்டியும் 28 நாட்களில் இருந்து தற்சமயம் 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 3 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
எனினும், இதன் டேட்டா அளவு தினசரி 1 ஜி.பி.யில் இருந்து தற்சமயம் தினமும் 2 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே சலுகை மற்ற வட்டாரங்களில் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இத்துடன் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100SMS . உள்ளிட்டவை வழங்கப்படுகிறத
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile