BSNL Wi-Fi Hotspot வவுச்சர் ஆரம்ப விலை Rs 19 இருக்கிறது மற்றும் ; 16,000,பொது இடங்களில் கிடைக்கும் இன்டர்நெட்
MWC 2018 யில் நடந்த நிகழ்வில் டெலிகாம் தலைவரான மனோஜ் மனோஜ் சின்ஹா கூறினார் 2019 ஆண்டின் முடிவிங்கிற்குள் சுமார் 1 மில்லியன் wifi ஹாட்ஸ்பாட் கொண்டுவரப்படும் என கூறினார்.மேலும் இந்த புதிய அறிவிப்பினால் டெலிகாம் நிறுவனம், அந்த வேலையே செய்ய ஆரம்பித்துள்ளது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால், BSNL முதலிலே சேர்ந்துவிட்டது நிறுவனத்தின் சார்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் Wi-Fi ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.பிஎஸ்என்எல் அதன் வேகத்தை வேகமாகத் அதிகரித்து வருகிறது, வோடபோன் மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் அதி வேகமாக செயல்பட்டு வருகிறது.
BSNL wifi டெரிப் வவுச்சர்
Telecom Talk இன் செய்தி அறிக்கையில், BSNL பயனர்கள் இந்த Wi-Fi ஐப் பயன்படுத்த பணம் தேவை . அப்போதுதான் அவர்கள் தங்கள் தொலைபேசிகளால் இந்த இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். சமீபத்தில், பிஎஸ்என்எல் அதன் நான்கு திட்டங்களை அறிவித்திருந்தது. ரூ .100 விலையில் இந்த திட்டங்கள் வந்துள்ளன.
இந்த திட்டத்தில் முதல் திட்டம் ரூ 19,ஆக இருக்கிறது. இதில் உங்களுக்கு 2GB டேட்டா இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இது தவிர, நாங்கள் இரண்டாவது திட்டத்தை பற்றி பேசினால் , அது 39 ரூபாய் மதிப்பு, 7 ஜிபி வரை 7 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது .
இதன் அடுத்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் ரூ. 59 மதிப்புள்ள மற்றொரு திட்டம், வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ. 59 மதிப்புள்ள மற்றொரு திட்டம்.ஆகும். இதில் உங்களுக்கு 15GB உடன் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.இது தவிர, கடைசி திட்டத்தை பற்றி நாம் பேசினால் , அது 69 ரூபாய் விலையில் வருகிறது மற்றும் இதில் 30GB டேட்டா உடன் 28 நாட்கள் வெளிடிடியுடன் வழங்கப்படுகிறது BSNL நாட்டில் சுமார் 30,419 Wi-Fi ஹாட்ஸ்பாட்டுகளை 16,367 தளங்களை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile