BSNL யில் குறைந்த விலை திட்டத்தில் கிடைக்கும் தினமும் 1.5GBடேட்டா நீண்ட நாள் வேலிடிட்டி.

BSNL யில் குறைந்த விலை திட்டத்தில் கிடைக்கும் தினமும் 1.5GBடேட்டா நீண்ட நாள் வேலிடிட்டி.
HIGHLIGHTS

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (BSNL ) திட்டங்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களை விட இன்னும் குறைந்த விலை திட்டத்தை வழங்கிவருகிறது

BSNL யின் .139 திட்டத்தைப் பற்றி பேசினால் . இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்

BSNL யின் ரூ.139 திட்டத்தில், லோக்கல் காலிங்குடன் STD கல் வசதியும் உள்ளது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (BSNL ) திட்டங்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களை விட இன்னும் குறைந்த விலை திட்டத்தை வழங்கிவருகிறது . BSNL பலவிதமான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பல திட்டங்கள் உள்ளன, அதில் பல சிறந்த வசதிகள் உள்ளன. குறைந்த விலையில் அதிக வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்த அறிக்கையில், ஒரு மாத வேலிடிட்டியுடன் கூடிய BSNL யின் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

BSNL யின் 139 ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் .139 திட்டத்தைப் பற்றி பேசினால் . இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். திட்டத்தில், நீங்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் வழங்குகிறது. 1.5 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

BSNL யின் ரூ.139 திட்டத்தில், லோக்கல் காலிங்குடன் STD கல் வசதியும் உள்ளது. குறைந்த செலவில் அதிக டேட்டா மற்றும் நீண்ட வேலிடிட்டி திட்டத்தை நீங்கள் விரும்பினால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இதனுடன் நீங்கள் தினமும் 2GB கொண்ட திட்டத்தை விரும்பினால் நீங்கள் bsnl  யின் 197 ருபாய் கொண்ட திட்டத்தை பெறலாம், இதனுடன் இதில் அன்லிமிடெட் காலிங்  உடன் ZING அக்சஸ் கிடைக்கிறது, இந்த திட்டத்தில் மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு போன்ற வசதிகள் 15 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo