BSNL யின் அதிரடியான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும், அன்லிமிட்டட் இன்டர்நெட்.
பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா லிமிட் எந்த வித குறைவு இல்லாமல் அன்லிமிட்டட் டேட்டா வழங்குகிறது
இதனுடன் அன்லிமிட்டட் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை இது வழங்குகிறது
BSNL நாட்டின் இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான திட்டங்கள். BSNL அதன் சந்தாதாரர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, இது இதே போன்ற விலையுள்ள பிற நிறுவனங்களின் திட்டங்களை விட அதிக நன்மைகளை வழங்குகிறது. இவற்றில், பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா லிமிட் எந்த வித குறைவு இல்லாமல் அன்லிமிட்டட் டேட்டா வழங்குகிறது
அன்லிமிட்டட் டேட்டா கொண்ட BSNL யின் இந்த திட்டம்.1098 ரூபாயாக இருக்கிறது.இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு எந்த வித குறைவு இல்லாமல் அன்லிமிட்டட் டேட்டா வழங்குகிறது.இதனுடன் அன்லிமிட்டட் காலிங் மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மையை இது வழங்குகிறது, இதஜய் தவிர இந்த ஸ்பீட் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் செய்தால்,உங்களுக்கு இலவசமாக BSNL PRBT யின் நன்மையும் பெறலாம், இதனுடன் 1098 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும். இருப்பினும் சில தேர்நடுக்கப்பட்ட வட்டாரங்களில் 375GB டேட்டா லிமிட் இருக்கிறது.
பல அட்ராக்டிவ் திட்டங்கள்.
1098ரூபாய் கொண்ட திட்டத்தை தவிர நிறுவனத்திடம் பல அட்ராக்டிவ் ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது.அதாவது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறார்கள். ரூ .998 திட்டம் உள்ளது, அதில் உங்களுக்கு 210 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு தரவுத் திட்டம் மட்டுமே. இதில், நீங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது., அதாவது, நிறுவனம் முழு செல்லுபடியாக்கலுக்காக 420 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இதை தவிர கேரளா வட்டாரங்களில் நிறுவனம் 997 ரூபாயில் ஒரு அட்ராக்டிவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை ரிச்சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3GB டேட்டா ,250 வொய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் 100 SMS யின் நன்மையும் வழங்குகிறது.
BSNLயின் டெரிஃப் திட்டங்கள் விலை அதிகம் இருக்கும்.
மற்ற டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்புக்குப் பிறகு, BSNL அதன் கட்டணங்களையும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. முதலாவதாக, வோடபோன்-ஐடியா டிசம்பர் 1 ஆம் தேதி அதன் கட்டணத்தின் விலையை அதிகரிக்க அறிவித்தது. இதன் பின்னர், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்தன. இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பிறகு, பி.எஸ்.என்.எல் அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile