BSNL யின் இந்த 599ரூபாய் ரீச்சார்ஜில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா.

Updated on 30-Mar-2023
HIGHLIGHTS

BSNL ஆனது அதன் பயனர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது

BSNL யின் இந்த பிரபலமான BSNL 599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் பற்றி கூறுகிறோம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இந்தியாவில் உள்ள ஒரு அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு  ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் மற்றும் பேக்குகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை இந்தியா முழுவதும் அளவில் வழங்குகிறது. BSNL ஆனது அதன் பயனர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது, மேலும் மொபைலில் நைட் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் இந்த திட்டத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், BSNL யின் இந்த பிரபலமான BSNL 599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் பற்றி கூறுகிறோம்.

BSNL 599 Prepaid Recharge

BSNL யின் 599ரூபாய் ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் வொய்ஸ் கால், லோக்கல் STD மற்றும் ரோமிங்  MTNL ஏரியாவிலும் கிடைக்கும் 3GB யின் ஹை ஸ்பீட் டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும், இதனுடன்  இதில் தினமும் 100 SMS  வழங்கப்படுகிறது.

மற்ற நன்மைகள்.

இதனுடன் இதில் டேட்டா, வொய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன், BSNL 599 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு இலவச BSNL ட்யூன்கள், Zing Music, Astrotell மற்றும் GameOn சேவைகளை வழங்குகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் கிடைக்கின்றன. இருப்பினும், சில திட்டங்கள் வட்டம் சார்ந்ததாக இருக்கலாம், அதை BSNL ஆப் அல்லது இணையதளத்தில் பார்க்கலாம்.

BSNL 84 நாட்கள் வேலிடிட்டியாகும் பிரிவில் 769 திட்டத்தில் மற்றொரு சலுகையைக் கொண்டுள்ளது. BSNL திட்டத்துடன் அன்லிமிடெட் கால்கள் , டேட்டா, பொழுதுபோக்கு மற்றும் கேம்ஸ் சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் OTT விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், BSNL 769 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யலாம், இது ஒரு நாளைக்கு 2GB நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த தகவல் நங்கள் டெலிகாம் யின் படி எழுதியுள்ளோம்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :