BSNL அதிரான சூப்பர் ஆபர் தினமும் 2GB யின் டேட்டா 160 நாட்கள் வேலிடிட்டியுடன்

BSNL அதிரான சூப்பர் ஆபர் தினமும் 2GB யின் டேட்டா 160 நாட்கள் வேலிடிட்டியுடன்
HIGHLIGHTS

(BSNL) அதன் ப்ரீபெய்ட் பயனரகளுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது

அதில் 160 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB யின் டேட்டா நன்மையை வழங்குகிறது

இதில் அதிகபட்சமாக தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது

இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் ப்ரீபெய்ட் பயனரகளுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது அதில் 160 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB யின் டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த 160 நாள் திட்டம் BSNL யிலிருந்து ஒழுக்கமான வேகத்தைப் பெறுபவர்களுக்கு ஏற்றது.

BSNL Rs 997 ப்ரீபெய்ட் திட்டம்.

BSNL யின் ரூ,997 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அதிகபட்சமாக தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன், ஹார்டி கேம்ஸ், பல்வேறு நிறுவனங்களின் பிற கேமிங் நன்மைகள், ஜிங் மியூசிக், வாவ் என்டர்டெயின்மென்ட், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் லிஸ்ட்ன் பாட்காஸ்ட் போன்ற கூடுதல் நன்மைகள் உள்ளன.

இந்த திட்டத்தில் மொத்த டேட்டா நன்மையை பற்றி பேசினால், இதில் 320GB உடன் இதன் வேலிடிட்டி 160 நாட்களுக்கு வழங்குகிறது, நீங்கள் இந்த திட்டத்தை BSNL Self-Care app அல்லது நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம், இதை தவிர நீங்கள் மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் மூலமும் ரீசார்ஜ் செய்யலாம், இதை தவிர BSNL பல குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டத்தை வழங்குகிறது

இந்த திட்டத்மனது அனைத்து வட்டாரங்களுக்கும் பொருந்தும் திட்டம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், கீழே உள்ள கமெண்ட்ஸ் பிரிவில் தெரியப்படுத்தவும். பிஎஸ்என்எல்லின் 4ஜி தற்போது வெளிவரும் கட்டத்தில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு மேலான 4G டவர்கள் நட்டுள்ளனர் அதில் 25,000 சைட்ஸ் யில் வெற்றிகரமாக 4ஜி சேவை நடத்து வருகிறது மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 75,000 தளங்களில் விரிவுபடுத்தப்படும்

இதையும் படிங்க BSNL யின் வெறும் 397ரூபாயில் 5 மாதம் வேலிடிட்டி, jio,Airtel ஓடிப்போ

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo