BSNL யின் இந்த திட்டத்தில் தினமும் ரூ, 5.64 இருந்தா பொது 1 வருஷம் முழுது ரீசார்ஜ் டென்சன் இல்லாமல் ஜாலியா இருக்கலாம்

அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (BSNL),அதன் கஸ்டமர்களுக்கு ஒஎஉ ப்ரீபெய்ட் திட்டம் கொண்டு வந்துள்ளது இதில் தினமும் 5.64 ரூபாய் இருந்தால் போதும் ஒரு வருடம் முழுதும் ஜாலிய எந்த ஒரு டென்சனும் இன்றி பயன்படுத்தலாம், அதாவது இந்த திட்டமானது முழுசா ஒரு வருத்தையே தண்டு கிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும் மேலும் இதன் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,2399 திட்டம்.
இப்பொழுது BSNL வழங்கும் ரூ.2399 திட்டம் ஒரு பழைய சலுகை. இது பல ஆண்டுகளாக உள்ளது, மேலும் 425 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , 2GB தினசரி டேட்டா மற்றும் 100 SMS/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தை நாட்டில் உள்ள பிற நீண்ட கால சேவை வேலிடிட்டி திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.5.64 ஆகும். டேட்டா செலவு ரூ.2.82 ஆகும். இது மிகவும் குறைவானது தான் . குறிப்பாக தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நாட்டில் 80,000க்கும் மேற்பட்ட 4G டவர்களை நட்டுள்ளது எனவே இனி 4G நெட்வொர்க் பிரச்சனை இருக்காது.
BSNL யின் ரூ,2399 மிகவும் அதிக விலையில் வருகிறது என நினைத்தால், இதை விட குறைந்த விலையில் வரும் ரூ,1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 600GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கிறது.
இதையும் படிங்க BSNL செம்ம மாஸ் திட்டம் ரூ,400க்குள் 150 நாட்கள் அதிக வேலிடிட்டி உடன் வரும் பெஸ்ட் திட்டம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile